Link copied!
Sign in / Sign up
1
Shares

உடலுறவில்லாமல் உணர்வுகளை தூண்டக் கூடிய 10 விஷயங்கள்

திருமணத்தின் அர்த்தமாக ஒருவர் மீது மற்றொருவருக்கு அன்பும், காதலும் ஏற்பட்டிருக்கும். “உயிர் மட்டும் காதல் என்றால், நீ காதலிக்க ஒரு நாய்க்குட்டி போதும், உடல் மட்டுமே காதல் என்றால் நீ காதலிக்க விலை மகள் போதும்” எனும் வைரமுத்துவின் வரிகளில் நாம் உணரலாம், உள்ளமும், காமமும் கலந்தது தான் காதல் என்று. காதலின் இறுதி கட்டமாய் கலவியில் ஈடுபடுவார்கள். இது எளிதாய் உடலை ஓய்வு பெற செய்வதோடு, மனதையும், உடலையும் மகிழ்ச்சி பெற செய்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தை சரிவர இயங்க செய்யவும் உதவுகிறது. இதனாலேயே பெரும்பாலானோர் இதை விரும்புகிறார்கள்.

இந்த உணர்வுகளை தூண்ட உடலுறவை தவிர வேறு வழிகள் இருக்கிறதா என்றால், ஆம் எனலாம். இங்கு உடலுறவில்லாமல் உணர்வுகளை தூண்டக் கூடிய 10 விஷயங்களை பார்க்கலாம்.

1 சுண்டு விரலை காதில் வைக்கும் போது
2 குமிழி மடக்கை வெடிக்கும் போது
3 குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்கும் போது

4 நீண்ட நேரத்திற்கு பிறகு சிறுநீர் கழிக்கும் போது
5 சோம்பல் நீக்கும் போது

6 கைகளை ஒன்றிணைக்கும் போது

7 குதி உயர செருப்பு (ஹீல்ஸ்) நீக்கும் போது

8 உள்ளாடையை கழற்றும் போது

9 தும்மல்

10 தலையில் மசாஜ் செய்யும் போது  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon