Link copied!
Sign in / Sign up
5
Shares

வீட்டிலிருக்கும் வயாகராவை மிஞ்சும் 7 உணவு பொருட்கள்

உடலுறவு என்பது கணவன் மனைக்கு இடையில் இருக்கும் அன்பையும், காதலையும் பல மடங்காய் அதிகரிக்க கூடிய ஒன்று. உடலுறவில் அதிக இன்பம் பெற, பாலுணர்வை தூண்ட என பலவற்றை செய்வார்கள். அதிலும் பாலுணர்வை தூண்ட என்றவுடன் நம் நினைவிற்கு வருவது வயாகரா மாத்திரைகள் தான். மாத்திரைகள் என்றாலே பக்க விளைவை ஏற்படுத்த கூடியவை தான், வயாகரா மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. இங்கு வீட்டிலிருக்கும் வயாகராவை மிஞ்சும் 7 உணவு பொருட்களைப் பற்றி பார்க்கலாம்.

1 வால்நட்ஸ்

இதில் ஒமேகா-3 மற்றும் வைட்டமின் பி3 அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது விந்தணுக்களின் தரத்தை உறுதி செய்து, பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதை தினசரி எடுத்து கொண்டால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

2 வாழைப்பழம்

பொதுவாகவே ப்ரோமெலைன் ஆண்களின் பாலுணர்வை தூண்டக் கூடியது. ஆனால், வாழைப்பழத்தில் ப்ரோமெலைன் உடன் பாலுணர்வை தூண்ட கூடிய பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

3 தர்பூசணி

தர்பூசணிப்பழங்கள் வயாகராவை போல பாலுணர்வை தூண்ட கூடிய ஒன்று என்கிறது சமீபத்திய ஆய்வு. இதன் தோலில் சிற்றுள்லின் எனும் வேதி பொருளுடன், பாலுணர்வை தூண்ட கூடிய நைட்ரஜனும் நிறைந்திருக்கிறது. இது விரைப்பு தன்மையை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

4 மாதுளை

 

மாதுளை பழம் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது என்பது நாம் அறிந்ததே. ஆனால், இது வயாகரா போன்று செயல்படக் கூடியது. மேலும், இது உடலின் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி, பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

5 முட்டை

முட்டை என்பது அனைவரும் சாப்பிட கூடிய ஆரோக்கியமான உணவு பொருளாக இருந்தாலும், ஆண்களுக்கு விரைப்பு தன்மை ஏற்படுத்தும் சிறந்த பொருளாகவும் விளங்குகிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் டி, பி5, பி6 போன்றவை பாலுணர்வை தூண்ட கூடியவையாகும்.

6 தண்ணீர்விட்டான் கிழங்கு

இதில் போலைட் மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இது வயாகரா போலவே செயல் படுவதோடு, பெண்களின் இனப்பெருக்க இயல்புகளை அதிகரிக்கிறது.

7 ஏலக்காய்

இதை வாசனைப் பொருளாக உணவு, தேநீர் போன்றவற்றில் பயன்படுத்தி இருப்போம். ஆனால், இது பாலுணர்வை தூண்டுவதில் முன்னிலை வகிக்கிறது. சினோலே எனும் வேதிப்பொருள் பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விரைப்பு தன்மையை ஏற்படுத்துகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon