Link copied!
Sign in / Sign up
47
Shares

வயிற்றில் இருக்கும் குழந்தை செய்யும் இந்த நம்ப முடியாத செயலை பாருங்கள் - வீடியோ

கர்ப்பகாலம் என்பது தாய்மையடையப் போகும் பெண் அவளின் பெண்மை முழுமையடையப் போவதை எண்ணி பூரிப்படையும் அற்புதமான தருணம். கர்ப்பகாலத்தில் பல மாற்றங்கள் அவர்களுக்குள் ஏற்படும். கர்ப்பத்தின் ஒவ்வொரு மாதத்திலும் குழந்தையின் செயலை ஒவ்வொரு விதமாக அவர்கள் உணர்வார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் மாதம் போல் ஆச்சர்யமான நிகழ்வுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். மற்றவர்களால் இதை உணர முடியாது. ஆனால், உங்கள் கருவறையில் இருக்கும் குழந்தைகளின் உணர்வுகளை கட்டாயம் அறிய முடியும்.  

கருவில் குழந்தையின் அசைவுகள் மற்றும் இயக்கங்களை மாதங்களின் அடிப்படையில் நாம் உணர முடியும். இவை உங்கள் குழந்தை கருவில் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறியாகும். இவை அனைத்து கர்ப்பகாலத்தின் சாதாரண நிகழ்வுகள். ஆனால், சில குழந்தைகள் ஒரு படி மேல் சென்று, வெளியில் இருப்பவர்களுடன் விளையாடுகின்றனர். இது உங்களுக்கு கோபத்தையோ அல்லது ஆச்சர்யத்தையோ ஏற்படுத்தலாம். இது போன்ற வித்தியாசமான நிகழ்வான இந்த விடியோவை பாருங்கள். 

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon