Link copied!
Sign in / Sign up
0
Shares

வரித்தழும்புகளிலிருந்து 100% விடுதலை பெற வேண்டுமா?

குழந்தை பிறந்ததற்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தழும்புகள் தான். இவை சிவப்பு, பிங்க் அல்லது கருப்பு நிறத்தில் காணப்படும். இதற்காக சில க்ரீம்கள், மற்றும் மருந்துகளை பயன்படுத்துவார்கள். அதில் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக சில பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் உண்டாகும்..! 

எனவே பிரவத்தால் அல்லது வேறு காரணத்தால் உண்டான நாள்பட்ட வரித்தழும்புகளை மறையச் செய்ய, இந்த செய்முறையை செய்தலே போதும்; வரித்தழும்புகளில் இருந்து 100% விடுதலை பெற்றுவிடலாம்..! அது என்ன செய்முறை என்று கேட்கிறீர்களா? அதை நீங்களே காணொளியை பார்த்து அறிந்து கொள்ளுங்கள் தோழியரே!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon