Link copied!
Sign in / Sign up
3
Shares

உங்களுள் வளரும் கருவின் 31-40 வார கால வளர்ச்சி..!

கர்ப்பகாலத்தில் குழந்தை கருவறையில் வளர்கையில், கருவானது ஆரோக்கியமாக தான் வளர்கிறதா? அதற்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பது போன்றவற்றையெல்லாம் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறியலாம்; சரிசெய்யக்கூடிய குறைபாடாய் இருந்தால், அதைக் கருவறையிலேயே சரிசெய்து விடலாம். அப்படி கருவானது கருவறையில் இருக்கும் போது எடுக்கப்படும் ஸ்கேன் பரிசோதனையை வார வாரீயாக புகைப்படங்கள் வடிவில் இப்பதிப்பில் காணலாம்..!

31 வது வாரம்..

32 வது வாரம்..

33 வது வாரம்..

34 வது வாரம்..

பெண்ணின் வயிற்றில் நிகழும் அற்புதத்தை, கண்ணால் காண முடியாத அதிசயத்தை நம்மால் இந்த படங்களில் கண்டு அறிய இயலும்; இப்படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இயற்கையின் அதிசயத்தை உணர்த்தும்.

35வது வாரம்..

36 வது வாரம்..

37 வது வாரம்..

38 வது வாரம்..

மேலும் உங்கள் சிசுவின் அசைவுகளை உணர்ந்து கொண்டே, அது எவ்வாறு அசைகிறது என்பதை உங்களால், படத்தில் காண இயலும்..!

39 வது வாரம்..

40 வது வாரம்..

உங்கள் அபிமான Tinystep, உங்கள் மற்றும் தங்களது குழந்தை, இல்லம் என அனைத்தையும் நோய்களை உண்டாக்கி பரப்பும் நோய்கிருமிகளிமிருந்து காப்பாற்ற முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு இயற்கை முறை தரை சுத்தப்படுதியை (Natural Floor Cleaner) அறிமுகப்படுத்தியுள்ளது..! முதல் அடியாக பெங்களூர் அன்னைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பெங்களூர் அன்னைகளே! எங்களின் இந்த தயாரிப்பை வாங்க இங்கே கிளிக் செய்யவும்..! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon