உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா…???
தயவு செய்து..,,,
- வேர்க்கடலை,பேரீச்சம்பழம் தினமும் தின்பண்டமாக கொடுங்கள்.
- கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும்,
- ராகியை சேமியாவாக,கொழுக்கைட்டையாக,
- ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்.
- ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம் தினமும் சாப்பிடக்கொடுங்கள்.
- தயவு செய்து குளிர்சாதனப் பெட்டியில், வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்..
- புதிய காய்கறிகளை, இறைச்சியை சமைக்கவும்.
- சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்.
இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக…,
இன்றே மீட்டெடுப்போம் வாருங்கள்...
