Link copied!
Sign in / Sign up
30
Shares

உங்கள் கணவரை கவர்ந்திட 10 வழிகள்..!

திருமணம் நிகழ்ந்த நிமிடம் முதல் நீங்களும் உங்கள் கணவரும் வாழ்வின் சரிபாதியாக மாறியிருப்பீர்; உங்களுக்கிடையேயான புரிதல் மேம்பட்டிருக்கும். இருப்பினும் சில சமயங்களில், கணவர் வேலை காரணமாக வீட்டில் தாங்கமுடியாத நிலை அல்லது உங்களுடன் நேரம் செலவிட முடியாத நிலை ஏற்படலாம். அந்த சமயத்தில் நீங்கள் உடலுலுறவு கொள்ள எண்ணம் கொண்டிருந்தால், உங்கள் கணவர் வேலைப்பளு காரணமாக அதை தவிர்க்க நேரிடலாம்.    

இது மாதிரியான நேரங்களில், உங்கள் கணவரை கவர்ந்திட அல்லது அவரின் கவனத்தை உங்கள் பக்கம் திசை திருப்ப செய்ய வேண்டிய சில விஷயங்களை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாம்..!

1. சிவப்பு உடை..!

பொதுவாக சிவப்பு ஆடைகளை பெண்கள் அணிந்தாலே, கணவர்களின் எண்ணம் உடலுறவினை பற்றி எண்ணத் தொடங்கும். நீங்கள் அழகான சிவப்பு ஆடை அணிந்து, உங்களை அழகாக அலங்கரித்து கணவரின் முன் சென்றால், அவர் உங்களை நெருங்குவதை யாராலும் தடுக்க முடியாது.

2. Sexting..!

உங்கள் கணவரை வீட்டிற்கு வரவழைக்க உங்கள் செக்சியான புகைப்படத்தை அவருக்கு அனுப்பி வைத்து, அவரிடம் உடலுறவு பற்றிய உரையாடல்களை நிகழ்த்துங்கள். அடுத்த நிமிடம் உங்கள் கணவர் வீட்டில் நிற்பார்..!

3. உடை மாற்றுதல்..!

உங்கள் கணவரின் ஆடைகளை அணிய அல்லது களைய நீங்கள் உதவுங்கள்; அதையே அவர் உங்களுக்கு நிகழ்த்த அதிக வாய்ப்புகள் உண்டு..!

4. கேலி கிண்டல்..!

உங்கள் கணவரை, உடலுறவு தொடர்பான கேலி கிண்டல்களை செய்யும் போது அல்லது உடலுறவு குறித்த சவால்களை அவரிடம் விடுக்கும் போது, அவர் கட்டுக்கடங்கா காளையாய் மாறி, உங்களை ஆராதிக்க தொடங்குவார்…!

5. அருகாமை..!

உங்களுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றும் சமயம், உங்கள் கணவரின் அருகில் அமர்ந்து, உங்கள் கூந்தல் அவர் மீது படுமாறு, உங்கள் உடல் அவரை உரசுமாறு சைகைகளை செய்யவும்..! அவர் உங்களை புரிந்து கொண்டு, உங்களின் தேவையை நிறைவேற்ற தொடங்குவார்.

6. ஆடைகள்..!

ஆடைகளை தேர்வு செய்கையில், உங்கள் கணவரின் உடலுறவு உணர்ச்சிகளை தூண்டும் வகையில் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணவரின் முன் ஆடைகளை மாற்ற முயலவும்..

7. ஆச்சரியம்..!

உங்கள் கணவரை ஆச்சரியப்படுத்தும் வகையில், பரிசுகள் அல்லது இரவு உணவு இவற்றை தயார் செய்து, ரம்மியமான இரவாக மாற்றி, உடலுறவு கொள்ள உங்கள் கணவரில், கிளர்ச்சியை ஏற்படுத்தவும்.

8. தொடுதல்..!

உங்கள் கணவரின் முன்னாக நீங்களே உங்கள் உடல் பாகங்களை தொட்டு, அவரைத் தொட தூண்டவும்..! அவர் கிளர்ச்சியுறுமாறு, உங்கள் செய்கைகளை அமைக்கவும்..

9. பேசுங்கள்..!

உங்களின் எண்ணம் என்று கணவரிடம், நேராக பேசி, உடலுறவு எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளுங்கள். உங்களின் உடலுறவு ஆசையை உங்கள் கணவருக்கு புரிய வையுங்கள்…

10. கொஞ்சுதல்..!

உங்கள் கணவர் அதிகப்படியான வேலைப்பளுவினால், உங்களை கண்டுகொள்ளாமல் இருந்தால், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துங்கள்..! அவரிடம் கொஞ்சலாக பேசி, உங்கள் உணர்ச்சியை, உங்கள் கிளர்ச்சியை அவருக்கு புரிய வையுங்கள்..!! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon