Link copied!
Sign in / Sign up
3
Shares

உங்கள் அன்பு தேவைதைகளுக்கான அருமையான 10 பெயர்கள்..!

குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது என்பது எளிதான ஒன்றல்ல. அங்கு இங்கும் தேடி குறித்து அதை கலந்தாலோசித்து குழந்தைகளின் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து பெயர் சூட்ட முனைவார்கள். குழந்தைகளுக்கு சூட்டும் பெயர் நவீனமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் குறிக்கோளாக இருக்கிறது. அதிலும் சில பெற்றோர் அதிக நபர்கள் அந்த பெயரை கொண்டிருக்க கூடாது என தேடி தேடி பெயர் வைப்பார்கள். இங்கு குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்களை பார்க்கலாம்.

1. ஆத்யா

ஆத்யா என்பது முதல் சக்தி, துர்க்கையின் வடிவம், முதன்மையானவர், சிறந்தவர், நிகரற்ற தன்மை கொண்டவர் என பொருள் படும். இது இந்து குழந்தைகளின்றி மதச்சார்பின்றி எந்தக் குழந்தைக்கும் பொருந்தும் இனிமையான பெயர்; உங்கள் ஆசிர்வாதத்தை பெற்ற குட்டிக்கான பெயர்.

2. சைநீகா 

சைநீகா என்றால் தேர்ந்தெடுக்கப்பட்டவள், ஆயிரத்தில் ஒருத்தி என்று அர்த்தம். இது உங்கள் குழந்தைகளுக்கான அழகிய பெயர்; உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி கொடுத்திருக்கும் அழகிற்கான பெயர்.

3. சரித்ரா

சரித்ரா என்பது சரித்திரம் படைக்கப்போகும் குழந்தைக்கான நல்ல பெயர்; உங்கள் அன்புச்செல்லம் சரித்திரம் உருவாக்கி, சரித்திரத்தில் இடம்பெற வேண்டுமென நீங்கள் நினைத்தால், இப்பெயரை குழந்தைக்கு சூட்டலாம்..!

4. தீத்யா 

தீத்யா என்றால் பிரார்த்தனைகளுக்கான விடை மற்றும் கடவுள் லட்சுமியின் மறுபெயர் என்று பொருள். இது இனிய குழந்தைகளுக்கான பெயர்; உங்கள் வாழ்வில் உயிராக தோன்றி இருக்கும் செல்லத்திற்கான பெயர்.

5. இஷிகா

இஷிகா என்றால் கடவுளின் குழந்தை, சரித்திரம் படைக்கபோகிறவர், அம்பு போன்று பயந்து இலக்கை அடைபவர் என்று அர்த்தம். இது உங்கள் அருமைக் குழந்தைகளுக்கான பெயர்; ஓங்கி உயர்ந்து புகழ் பெறப் போகும் உங்கள் அன்பிற்கு ஏற்ற பெயர்.

6. ப்ரேயா

அன்பானவள், அன்பின் கடவுள், மிகவும் சிறந்த சான்றோர் என்பது ப்ரேயா என்பதன் பொருளாகும். இது உங்கள் அன்புக் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்; உங்கள் வாழ்வின் சங்கீதமாய் தோன்றி இருக்கும் செல்லத்திற்கான பெயர்.

7. ஈஷ்யா

ஈஷ்யா என்றால் தூய்மையான, அழகான வசந்த காலம் என்றும் பொருள்படும். இது உங்கள் வாழ்வில் வசந்தத்தைக் கொடுத்த வசந்தக் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்; உங்கள் வாழ்வில் தித்திப்பை கொண்டு வந்த குழந்தைக்கான பெயர்.

8. ஆர்ஷ்வி 

ஆர்ஷ்வி என்றால் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த, கடவுள் விஷ்ணுவின் மறுபெயர், அதிக உற்சாகம் கொண்ட நபர் என்று பொருள். இது உங்கள் குறும்புக்கார உற்சாகக் குழந்தைகளுக்கு ஏற்ற பெயராக இருக்கும்; கடவுளின் கருணையாக கிடைத்த உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயர்.

9. மான்வி

மான்வி என்றால் மனிதநேயம் கொண்டவள், அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றவள் என்று அர்த்தம். இது உங்கள் ஆசிர்வாதக் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர். உங்கள் மனதை வெற்றி கொண்ட செல்லத்திற்கான பெயர்.

10. ஷிப்ரா 

ஷிப்ரா என்றால் வேகமான, ஓடிக்கொண்டிருக்கும் நதி போன்றவள் என்று பொருள். இது உங்கள் வேகமான நதி போன்ற குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்; உங்களுக்கே சொந்தமான குழந்தைக்கு ஏற்ற பெயர்.

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon