Link copied!
Sign in / Sign up
3
Shares

தொப்புள் கொடியால் ஆக்சிஜன் பெறும் குழந்தை - காணொளி..!!

குழந்தை பிறப்பை மிஞ்சும் அதிசயம் இந்த உலகில் வேறு எதுவுமில்லை; குழந்தை பிறப்பில் பற்பல அதிசயங்கள், உலகின் பல இடங்களில் நிகழ்கின்றன, நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. அப்படியென்ன அதிசயங்கள் என்று கேட்கிறீர்களா? இக்கேள்விக்கான பல உதாரணங்களை நீங்களே அறிவீர்; எனினும் சில உதாரணங்களை மேலோட்டமாக இங்கு தொட்டுக்காட்டுகின்றோம்..! 

1. மூக்கில்லாமல் பிறந்த குழந்தை 3 ஆண்டு உயிர் வாழ்ந்தது

2. மூன்றே 3 அடி உருவம் கொண்ட பெண்மணி பல குழந்தைகளுக்கு தாயானாள்  

3. சிசேரியனின் போது குழந்தையின் கழுத்தை 4 முறை கொடி சுற்றி இருந்தும், தாயும் சேயும் நலம்...

இது போல், ஒரு ஆச்சரியமான சம்பவத்தையே இந்த பதிப்பில் காணொளி வடிவில் அளிக்க உள்ளோம்..! இந்த பதிப்பில் தாயின் வயிற்றிலிருந்து, பனிக்குட நீர் பையோடு வெளிவந்த குழந்தை தாயின் வயிற்றில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறது மற்றும் குழந்தையையும் தாயையும் இணைத்து வைத்திருக்கும் தொப்புள் கொடி வாயிலாகக் குழந்தை சுவாசித்துக் கொண்டிருக்கிறது..!!

இந்த அரிய காட்சியை நீங்களே பார்த்து மகிழுங்கள்..! மேலும் மற்றோர் அறிய பரப்புங்கள்..!!

Video Credits: SirHeist East Point Facebook

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon