Link copied!
Sign in / Sign up
0
Shares

தூக்கத்தை கெடுக்கும் ஐந்து உணவுகள்...

உங்கள் குழந்தை இரவில் தூங்க மறுத்து அழுகிறதா? அப்படி என்றால், அதற்கு காரணமாக நீங்கள் கொடுக்கும் உணவு கூட அமையலாம். ஆம், தவறான உணவு பரிந்துரையால் உங்கள் குழந்தையின் தூக்கம் கெட்டுப்போக, இதனால் இன்சோம்னியா மற்றும் கவலையும் உண்டாகலாம். ஒரு சில உணவுகள் ஆரோக்கியமாக இருந்தாலும், போதுமென்னும் மனதை தாண்டி வாயில் வைத்து அடைக்க, இதனால் நரம்பின் செயல்பாடு பல மடங்கு அதிகரிக்க, உங்கள் தூக்கத்தையும் போக்கிவிடுகிறது. பெரியவர்களுக்கும் இதே பிரச்சனை ஏற்படுவது வழக்கம்.

தூக்கமின்மையால் உண்டாகும் இன்சோம்னியா மற்றும் கவலைக்கான காரணமாக விளங்கும் ஐந்து உணவை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

காஃபின்:

இந்த காஃபின் சாப்பிடுவதால், ஹார்மோன்களின் உணர்ச்சி என்பது அதிகமாகிறது. இதனால் உங்கள் குழந்தைகள் பயந்த சுபாவத்துடன் காணப்படக்கூடும். தூக்கம் வராமலிருக்க காபி சாப்பிடுவதை நீங்கள் கண்டு இருப்பீர்கள்.காபி நாம் குடிக்க, அதை நம் உடல் முழுமையாக பெற 24 மணி நேரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு நிழல் தாவரங்கள்:

முட்டை தாவரம், உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகு ஆகியவற்றை இரவு நிழல் தாவரம் என அழைப்பர். இந்த இரவு நிழல் தாவரம், கிளைக்கலாய்டை கொண்டிருக்கிறது. இது ஒரு இயற்கையான பூச்சிக்கொல்லியாக இருக்க, இதனால் பூச்சிகளும், புழுக்களும் கொல்லப்படுகிறது. இந்த பூச்சிக்கொல்லியில் மனித செல்லை பாதிக்கக்கூடிய நச்சு தன்மை இருக்கிறது. இதனால், நரம்பின் செயல்பாடுகள் அளவுக்கதிகமாக தூண்டப்பட, இதனால் கவலையும் உண்டாகக்கூடும்.

 
ஆல்கஹால்:

இந்த ஆல்கஹால், ஒருவரது தூக்கத்திற்கு உதவுவதாக பலரும் நினைத்திருக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென தெரியுமா? உங்கள் உடம்பில் சென்ற ஆல்கஹால், உங்களுக்கே தெரியாமல் நடு இரவில் வெளிவருகிறது. இதனால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படக்கூடும். இந்த ஆல்கஹால் வெளிவருவதால், பயம் உண்டாக, தூக்கத்தையும் கெடுக்கிறது. 

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அடங்கிய சர்க்கரை, மாவு, என பல பொருட்கள்:

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அடங்கிய தயிர், ஆரஞ்சு ஜூஸ், தானியங்கள் முதலியவற்றை தவிர்த்தல் நலம். இந்த உணவுப்பொருட்களில் இரத்த சர்க்கரை அளவு இருக்க, இது தேவைக்கு அதிகமான ஆற்றலை தருகிறது. இதனால் உங்கள் அட்ரினலின் அதிகமாக சுரக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது. ஒரு சிலர் இரவில் பிரெட், சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதுண்டு. இதில் காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டினாலே தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.

புளிச்ச, நாள்பட்ட, புகைமூட்டப்பட்ட உணவு:

ப்ரெஷ்ஷான உணவின் மீது சுவையை கூட்டுகிறோம் என்ற பெயரில், புளித்து வைக்க செய்வது இன்றைய டிரெண்டு. இதனால் உண்டாகும் பாக்டீரியா, உணவில் இருக்கும் புரதத்தை உடைத்தெறிந்து பிரச்சனைகளை விளைவிக்கிறது. இதனால், செரிமான பிரச்சனை, இதய பிரச்சனை, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அட்ரினலின் அதிகரிக்க அன்றைய இரவு தூக்கமும் கெட்டுவிடுகிறது. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon