Link copied!
Sign in / Sign up
11
Shares

உங்கள் பின்புறம் திருமணத்துக்கு பிறகு குண்டாகிவிட்டதா?

திருமணம் முடிந்த சில மாதங்களில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். திருமணத்தின் பின் அவர்களின் மீது அக்கறை எடுத்து கொள்ளமாட்டார்கள். உடல் பயிற்சி போன்றவற்றை செய்ய மாட்டார்கள். மேலும், அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் திருமணம் சார்ந்த மன அழுத்தத்தின் காரணமாகவும் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். அதே போல் திருமணத்தின் பின் பெண்களின் பின்புறம் ஏன் பெரிதாகிறது என இங்கு பார்க்கலாம்.

பின்புறம் பெரிதாவதற்கான காரணங்கள்

1 பெண்களின் சிறுவயதில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவாக இருப்பதாலும், கொழுப்புகள் பின்புறம் சேராமல் இருப்பதாலும் பெண்களின் பின்புறம் சரியான அளவில் இருக்கும்.

2 அவர்கள் வளர்ந்து பருவ வயதை அடையும் போது, ஈஸ்ட்ரோஜென் மற்றும் பல ஹார்மோன் மாற்றங்களால் பின்பகுதி சிறிது அதிகரிக்க துவங்கும். அந்த சமயங்களில் பின்புறத்தில் சிறு சிறு கொப்பளங்கள் தோன்றும்.

3 பெண்கள் திருமண வயதை அடையும் முன் அவர்களின் பின்பகுதி சரியான அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும். இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் ஒரு வகையே.

4 திருமணத்தின் பின் உடலுறவாலேயே பெண்களின் பின்புறம் பெரிதாகிறது என்பது உண்மை தான். உடலின் எந்த பகுதியில் அழுத்தம் அதிகமாக கொடுக்கிறோமோ, அந்த பகுதியில் உள்ள தசைகள் விரிவடைய துவங்கும். கர்ப்பத்தில் வயிறு பெரிதாவதை போல், திருமணத்தின் பின் பெண்களின் பின்புறம் பெரிதாகிறது.

5 உடலுறவின் போது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிக அளவில் சுரக்க துவங்கும். இது பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பெண்களின் பின்புறம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும்.

பின்புறம் பெரிதாவதை தவிர்க்க

ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை குறைத்தால் மட்டுமே பின்புறம் பெரிதாவதை தவிர்க்க முடியும்.

1 அதிக இரசாயனங்கள் கலந்த காய்கறிகளை தவிர்த்து, இரசாயன கலப்பற்றத்தை சாப்பிடலாம். முடித்தால் வீட்டிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்.

2 அலுவலகத்தில் இரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது, அதிக நேரம் உட்கார்ந்தே இருக்காமல் இடை இடையே எழுந்து நடத்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.

3 தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும் பின்புறம் பெரிதாவதை தவிர்க்கலாம்.

4 உணவில் காலிஃபிளவர், ப்ரோக்கோலி, முட்டைகோஸ் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் பின்புறம் பெரிதாவதை குறைக்க முடியும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon