Link copied!
Sign in / Sign up
37
Shares

தாய்ப்பாலை கணவருக்கும் அளிக்கலாமா?

குழந்தையை பிரசவித்த அந்தக் கணம் முதல், தாய்மார்கள் குழந்தையை அதிக அக்கறை காட்டி, அதிக கவனத்துடன் கவனித்துக் கொள்வதையே ஒரு அரும்பெரும் செயலக ஆற்றி வருகின்றனர். அப்படி குழந்தையைக் கவனித்துக் கொள்கையில் கணவரையும் அக்கறையோடு கவனிக்க வேண்டியது ஒரு நல்ல மனைவியின் கடமையே! பெண்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள கணவரின் உதவியையும் நாடி, தனித்து அல்லாமல், தம்பதியராக குழந்தையை கவனித்துக் கொள்ளலாம்.

கணவரும் குழந்தையும்..!

இது குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பை பிறந்தது முதலே அளிக்க உதவும்; மேலும், தம்பதியர் இருவரும் மனம் விட்டு பேசவும், தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளவும் இச்செயல் உதவும். பெரும்பாலான பெண்கள் குழந்தையை கவனிப்பதில் அதிக மும்பரம் காட்டி, கணவனை கவனிக்க மறந்துவிடுவர்; இதனால், அத்தகைய நிலைக்கு ஆளாகும் கணவர்கள், மனைவியை விடுத்து அடுத்த துணையை நாட முற்படலாம்.

இந்த தேவையற்ற விஷயங்களையெல்லாம் தடுக்க, கணவரை காதலித்து வாழ குழந்தையுடன் சேர்த்து கணவரையும் கவனித்துக் கொள்ள முயல வேண்டும். மேலும் கணவரின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டும். கணவர் சம்பாதித்து குடும்பத்தை காக்க படாதபாடு படுகையில், கணவருக்கான செயல்களை ஆற்றி அவரைக் காக்க மனைவி தன்னால் இயன்ற அளவு முயல வேண்டும்; கணவரை அதிகம் காதலிக்க வேண்டும்.

தாய்ப்பால் முக்கியமா?

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பது எளிதான காரியமல்ல; குழந்தையை சமாதானப்படுத்தி, அதற்கு பால் புகட்டுவது ஒரு கலையே! இக்கலையால் உடல் அழகு கெட்டுவிடும் என பெண்கள் தாய்ப்பால் அளிப்பதையே தவிர்த்து வந்தனர், வருகின்றனர். ஆனால், சமீபத்திய ஆய்வில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதன் முக்கியத்துவம் உணர்ந்த பெண்கள், தவறாமல் தாய்ப்பால் அளிப்பதாகவும், தாய்ப்பால் புகட்டும் பெண்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

பெண்களும் பருக வேண்டுமா?

பெண்கள் அதாவது மனைவிகளே! நாங்கள் தாய்ப்பால் பருகலாமா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், அதை மறந்து விடுங்கள். அரும்பெரும் தாய்ப்பால் சுரப்பதே உங்கள் உடலில் தான், ஆகையால் உங்களுக்கு அந்த சுரப்பின் மூலமே, உடலிற்கு தேவையான சக்தி கிடைத்துவிடும். நீங்கள் ஆரோக்கியமாக, மற்றவருக்கு ஆரோக்கியம் அளிக்க நீங்கள் சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகம் உண்டு குழந்தைக்கான தாய்ப்பால் நன்கு சுரக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

கணவருக்கு அளிக்கலாமா?

தாய்ப்பால் அதிகம் குடித்த குழந்தைகளுக்கு மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவோ அதே போல், நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது ஆண்களும் தாய்ப்பால் பருகுவது மாரடைப்பு மற்றும் இதய நோயில் இருந்து காக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, பெண்கள் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்த பின், ஒரு சிப் அளவு தாய்ப்பாலினை கணவருக்காக சேமித்து அளிக்கலாம்; அதிகம் அளித்து விடக் கூடாது. அதிகம் அளித்தால், அது வேறேதேனும் விளைவை ஏற்படுத்தலாம்; அதுமட்டுமில்லாமல், குழந்தைக்கு தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படும் நிலை உண்டாகலாம்.!

 
ஆபாசமா?

தாய்ப்பாலிலுள்ள அமிலத்தினால், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க இயலும்; அதற்கு அத்தகைய மருத்துவ குணமுண்டு. ஆகையால், குழந்தைக்கு நன்கு தாய்ப்பால் அளிக்கவும்; அதில் சிறிதளவை கணவருக்கும் அளிக்கலாம். இது ஆபாசமல்ல; அறிவியல்..! ஆகையால், மற்றோர் அறிய நண்பர்ளுடன் பகிருங்கள்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon