Link copied!
Sign in / Sign up
0
Shares

தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் ஜல்லிக்கட்டின் அற்புதமான படங்கள்

பொங்கலுடன் ஒன்றிணைந்து வரும் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. இது தமிழர்களின் கலாசாரம் மற்றும் வீரத்தை வெளிக்காட்டும் சான்றாக அமையும் ஒன்று. இதற்கான மாட்டின் வகையை தேர்ந்தெடுத்து அவற்றிற்கென தனியே உணவுகள் வழங்கப்படும். அரிசி போன்றவற்றை அரைத்து அவற்றை கொடுப்பார்கள். அவைகளை பழக்கப்படுத்தும் முறையும் சற்றே வித்தியாசமானதாக இருக்கும். இங்கு தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் ஜல்லிக்கட்டின் அற்புதமான படங்களை பார்க்கலாம்.

#1


#2

#3
#4

#5

#6

#7

#8
#9
#10

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon