Link copied!
Sign in / Sign up
1
Shares

தாயின் வயிற்றினுள் நிகழும் குழந்தையின் அசைவுகள்..!

கர்ப்பகாலத்தில் குழந்தை கருவறையில் வளர்கையில், கருவானது ஆரோக்கியமாக தான் வளர்கிறதா? அதற்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பது போன்றவற்றையெல்லாம் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறியலாம்; சரிசெய்யக்கூடிய குறைபாடாய் இருந்தால், அதைக் கருவறையிலேயே சரிசெய்து விடலாம். அப்படி கருவானது கருவறையில் இருக்கும் போது எடுக்கப்படும் ஸ்கேன் பரிசோதனையை வீடியோ - காணொளி வடிவில் இப்பதிப்பில் காணலாம்..!

பெண்ணின் வயிற்றில் நிகழும் அற்புதத்தை, கண்ணால் காண முடியாத அதிசயத்தை நம்மால் இந்த காணொளிகளில் கண்டு அறிய இயலும்; இவ்வீடியோக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இயற்கையின் அதிசயத்தை உணர்த்தும்.

Video Credits: Healofy Facebook

மேலும் உங்கள் சிசுவின் அசைவுகளை உணர்ந்து கொண்டே, அது எவ்வாறு அசைகிறது என்பதை உங்களால், திரையில் காண இயலும்..!

Video Credits: Babies are Beautiful

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon