Link copied!
Sign in / Sign up
0
Shares

தாய் தன் தூங்கும் குழந்தையை படுத்திய பாட்டினை நீங்களே பாருங்கள்..!!

குழந்தைகள் வயிற்றினுள் இருந்த தருணம் மற்றும் அவர்கள் பிறந்த பின் என எல்லாமே ஒரு அற்புத, அதிசய மறக்கமுடியாத அனுபவமாக பெற்றோருக்கு இருந்திருக்கும்; மேலும் கரு வயிற்றில் உருவான நொடி முதல் அது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி, வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி குழந்தை வளர்ந்து கொண்டே இருப்பதால், அதன் ஒவ்வொரு வளர்ச்சி சம்பவமும் பொன்னானது; பொக்கிஷ பெட்டகமாக சேகரிக்க வேண்டியது. 

எனவே, உங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு முக்கிய வளர்ச்சியையும் நீங்கள் குறித்தோ அல்லது புகைப்படமாக எடுத்தோ பொக்கிஷமாக சேமித்து வைக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை அல்லது பெற்றோரின் மனநிலையை பொறுத்த விஷயம்..!

எனினும்., உங்கள் குழந்தையின் அற்புத வளர்ச்சியை, எப்படி அழகுமிக்க நினைவுகள் நிறைந்த பொக்கிஷ புகைப்பட பெட்டகமாக மாற்றுவது என்று இப்பதிப்பில் பார்த்து அறியலாம்..! ஒரு தாய் தன் குழந்தை தூங்குகையில் நிகழ்ந்திய ஆரவார புகைப்பட சூட்களை இந்த காணொளியில் கண்டு, அவற்றில் உங்களுக்குப் பிடித்த போஸ்களை உங்கள் குழந்தையை கொடுக்க வைத்து, அந்த அற்புத புகைப்படத்தை எங்களுடன் பகிருங்கள்..!! மற்ற அன்னைகளும் தங்கள் குழந்தைகளை அழகுப்படம் எடுத்து மகிழ, பதிப்பை பரப்புங்கள்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon