Link copied!
Sign in / Sign up
0
Shares

தாய் தன் குழந்தையை முதன்முறையாக காணும் தருணம்..!

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த ஒரு மிகப்பெரிய வரமாகும். தாய்மை தான் ஒரு பெண்ணுக்கு முழுமையை கொடுக்கிறது.. ஒரு பெண் பிரசவித்து இருக்கும் காலத்தில் அவளை அனைவரும் மிக மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள்.. ஏனென்றால் கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணானவள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக மாற்றங்களை சந்திக்கிறாள்...! 

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுக்கு உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த சின்னஞ்சிறு கருவை மிக மிக பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. இந்த முக்கியமான காலம் முடிந்தபின், இத்தனை மாத காத்திருப்பின் பலனாக, 9 மாத தவத்தின் வரமாக உங்கள் குழந்தை கருவறையில் இருந்து வெளிவந்து, உங்களை மட்டற்ற மகிழ்ச்சி அடைய செய்கிறது. 

அப்படி கர்ப்பகாலம் முடிந்து தாயும் சேயும் முதல் முறை கண்டுகொள்ளும் தருணம், தாய் தன் குழந்தையை ஆசையாக காணும் நொடியை நம் அனைவரும் கண்ணுற கண்டிருக்க இயலாது. உங்களுக்கு பிரசவம் நிகழ்ந்த தருணத்தில் கூட நீங்கள் மயக்கத்தில் இருந்திருப்பீர்; அந்த அருமையான தருணத்தை பெண்களும், அவர்தம் கணவன்மார்களும் எப்படி அனுபவிக்கிறார்கள் என்பதை இங்கு புகைப்பட வடிவில் கண்டு மகிழலாம்..!!


 

 

 

 

 

 

 

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon