Link copied!
Sign in / Sign up
23
Shares

தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் பெண்களை உச்சமடைய செய்யும் செயல்கள்

தாம்பத்தியம் என்பது தம்பதிகளுக்கு இருவருக்கும் பாலின வேறுபாடில்லாத ஒன்று. இது தம்பதிகளின் விருப்பம் மற்றும் வெறுப்பை சார்ந்தது. சிலருக்கு இடுப்பு, அக்குள் போன்ற பகுதியில் தொட்டால் கூச்ச உணர்வு ஏற்படும். சிலருக்கு எங்கு தொட்டாலும் கூச்ச உணர்விருக்காது. ஆனால், சிலரின் உடல் மிகவும் உணர்திறன் மிக்கதாக இருக்கும்.

தாம்பத்திய வாழ்க்கையில் வெளிப்படும் இன்ப உணர்வானது ஆண், பெண் இருவர் மத்தியிலும் பெரியளவில் வேறுபடுகிறது. உடலுறவில் ஈடுபடுவது மட்டுமே உச்ச உணர்வை ஏற்படுத்தும் என்று எண்ணினால் அது தவறு. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தாம்பத்யதை தவிர வேறு சில செயல்களாலும் இந்த உணர்வு ஏற்படும்.

1 தலை

பெரும்பாலும் பெண்களுக்கு தலையில் மசாஜ் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால், இது அவர்களை அதிக இன்பம் பெற செய்யும் என்பதை பலரும் அறியாத ஒன்று. இது அவர்களுக்கு எல்லையற்ற உணர்ச்சியை கொடுக்கும். 

2 காது

சிலருக்கு காது பகுதியில் உணர்திறன் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்களின் காது மடலில் முத்தமிட்டால், அவர்களின் இன்ப உணர்வு அதிகரிக்கும்.

3 மூக்கு

இது உங்களுக்கு கேளிக்கைக்குரிய ஒன்றாக தோன்றலாம். ஆனால், பெண்களின் மூக்குப்பகுதியில் முத்தமிடுவது அவர்களை உச்சமடைய வைக்கிறது.

4 கழுத்து

பெரும்பாலானவர்களுக்கு கழுத்து பகுதியில் உணர்திறன் மிக அதிகமாக இருக்கும். அதிலும் பெண்களின் கழுத்துப் பகுதி உணர்திறன் அதிகம் கொண்ட பகுதிகளில் ஒன்று. பெண்களின் பின் கழுத்துப் பகுதியை விரலால் தீண்டுதல், முத்தமிடுதல் அவர்களை உணர்ச்சியடைய வைக்கும்.

5 மார்பு

இது தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மார்பு பகுதியில் தொடும் போது உடலுறவில் ஈடுபடுவதை விட பெண்களை அதிக இன்பம் பெற செய்கிறது.

6 வயிறு

பெண்கள் உடலில் உணர்ச்சிமிக்க பாகங்களில் அடுத்தது வயிறு தான். அதிலும் பெண்களின் அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியில் தொடுவது பெண்களுக்கு அதிக உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

7 முதுகு

பெண்களின் உடலில் அதிக உணர்ச்சியை தூண்டி இன்பம் பெற செய்யும் பகுதி முதுகு தான். அவர்களில் முதுகு பகுதியில் மசாஜ் செய்வது அவர்களை மிகவும் இன்பத்தை பெற செய்து விரும்ப செய்யும்.

8 கால் விரல்கள்

பெண்களின் உணர்வை தூண்ட கூடிய கடைசி பகுதி கால் விரல்கள். இது பெரும்பாலானவர்களுக்கு தெரியாத ஒன்றாகவே இருக்கிறது. பெண்களின் கால்விரல்களை வருடி முத்தமிடுவது அவர்களை அதிக இன்பமடைய செய்கிறது.

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon