Link copied!
Sign in / Sign up
0
Shares

தாய்ப்பால் தருவதால் உங்கள் எண்ணங்கள் மாறுபடுமா? எப்படி?

தாய்மை என்பது மாறுதல் உலகத்தினுள் ஒரு பெண் என்பவள் பயணிக்கக்கூடிய பொறுப்புமிக்க அழகிய பயணமாகும். ஒரு சில பெண்கள் இதனை மனதளவில் உணர்வதுண்டு. கர்ப்பிணி பெண்கள் மூளையில் இணைக்கப்பட்டிருக்கும் பந்தங்கள் யாவும், மாறுதலுடன் காணப்பட, அவர்கள் கோபத்துடனும், மன உளைச்சலுடனும் காணப்படக்கூடும். ஆனால், குழந்தை பிறந்த பின்னர் இந்த மனநிலை என்பது மெதுவாக காணாமல் போகும். தாய்ப்பால் தரும்போது தன் குழந்தையின் நலன் மீது காணப்படும் அதீத அக்கறையால் முற்றிலும் இந்த மனநிலை ஒருசிலருக்கு மாறிவிட, புதிய மனிதனாக உங்களை நீங்களே உணரவும்கூடும்.

அப்படிப்பட்ட தாய்ப்பால் தரும் தாய்மார்களின் 7 மாற்றத்தை தான் நாம் பார்க்க போகிறோம்.

1. ஹார்மோன்களால் ஏற்படக்கூடிய குறைந்த மன அழுத்தம்

நீங்கள் தாய்ப்பாலூட்டும் போது, உங்கள் மூளையானது ஆக்சிடோசினை வெளியிடுகிறது. இந்த ஆக்சிடோசின் வெளியிடப்படுவதால் மன இறுக்கத்தை தரக்கூடிய ஹார்மோன்களின் செயல்பாடு என்பது இரத்தத்தில் குறைவாக காணப்படுகிறது.

2. பயப்படும் விஷயத்திற்கு குறைவான முன்னுரிமை தருவது

உங்களுக்கு பயத்தை தருவது அமிக்டலா என்பது தான். இந்த அமிக்டலாவை, ஆக்சிடோசின் கட்டுப்படுத்தி பயத்தையும், கவலையையும் குறைக்கிறது. 

3. உணர்வு பூர்வமான விஷயங்கள் மீது அக்கறை காட்டுவது

இந்த ஆக்சிடோசின் சுரப்பதனால் சமூகம் பற்றிய பொது சிந்தனை உங்கள் மனதில் ஏற்படக்கூடும். அவர்கள் எப்படி குழந்தையை வளர்க்கிறார்கள்? என்ற நோக்கமும் நம் மனதில் உண்டாக, நம் குழந்தையையும் அவர்கள் போல் அழகான முறையில் வளர்க்கவும் நம் மனம் ஆசைக்கொள்ளும்.

4. உங்கள் குழந்தை அழுதால் உணர்ச்சி வசம் கொள்வது

உங்கள் குழந்தைக்கு ஏதேனும் ஒன்றென்றால் துடித்து போவீர்கள். இதற்கு காரணம், தாய்ப்பாலூட்டும் போது தான் தாய்மார்கள் தன் குழந்தையை அதிகம் புரிந்துக்கொள்கின்றனர்.

5. உங்கள் குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்ற ஆர்வம் உருவாகுவது

நாம் ஆர்வத்துடன் உற்றுநோக்கும் பொருளை மனதில் பதியவைத்துக்கொள்ளவும் தாய்ப்பாலூட்டும்போது ஆசைப்படுகிறோம். 

6. சிந்தையின் செயல்பாட்டில் பெரிய மாற்றத்தை உணர்வது

தாய்ப்பாலூட்டும் போது மூளையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதால், உங்கள் சிந்தையிலும்...செயலிலும் பெரிய மாற்றத்தை உங்களால் காண முடியும்.

7. சத்தம் கண்டு பயப்படுதல்:

எப்போதும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் அருகில் கேட்கும் சத்தம் கண்டு அளவுக்கடந்த உணர்வை வெளிப்படுத்துவார்கள்.

நண்பர்களே!
உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...
Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon