Link copied!
Sign in / Sign up
0
Shares

தாய்மையின் உண்மையை வெளிப்படுத்தும் படங்கள்

ஓரு பெண் அவள் வாழ்வில் மகள், மனைவி, சகோதரி மற்றும் தாய் என பல பரிமாணங்களில் வாழ்கிறாள். இதில் தாய் என்னும் பரிமாணம்தான் அவள் வாழ்க்கையை முழுமையடைய செய்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ந்து, ஏன் அவர்களுக்கே குழந்தை பிறந்தாலும் தாயின் பார்வையில் அவர்கள் குழந்தைகளே. குழந்தைகளுக்காக உலகையும் எதிர்க்க தயங்காத தூய உள்ளம் என்றால் அது தாயுடையதே.

குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது, உடை மாற்றுவது, பெயர் வைப்பது, சரியான வயதில் திட உணவுகளை கொடுப்பது, குழந்தைகளின் உடல்நல குறைவை சரி செய்வது என அனைத்தையும் செய்வார்கள். குழந்தை வளர்ப்பில் தாயின் எதிர்பார்ப்பும், நிகழ்வும் வெவ்வேறானதாக இருக்கும். இங்கு தாய்மையின் உண்மையை வெளிப்படுத்தும் படங்களை பார்க்கலாம்.

1 எதிர்பார்ப்பு vs உண்மை

2 தூக்கம்
Photo Courtesy:  Anna  Ogier- Bloomer
3 நான் செய்கிறேன் செல்லமே

Photo Courtesy: Anna Ogier- Bloomer

4 குழந்தையின் பசியின் போது

5 மார்பகங்கள்

6 எதிர்பார்ப்பும், உண்மையும்


7 குழந்தையின் சுட்டி தனம்

8 வெள்ளி கிழமை! அதனால் என்ன?


9 முத்தங்கள்

10 சுயபடம் (selfie)

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon