Link copied!
Sign in / Sign up
43
Shares

சுகப்பிரசவம் நிகழும் காணொளியைக் கண்டதுண்டா?

பிரசவிப்பதை போன்ற அதிசயமான செயல் புவியில் வேறேதும் இல்லை. பிரசவம் என்ற நிகழ்வு உங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் புரட்டிப்போடும் நிகழ்வாக அமைகிறது. என்னதான் கர்ப்பகாலத்தில் இப்படி இருக்க வேணடும், இதை சாப்பிட வேண்டும் எனும் வாய் மொழிகளை, பதிப்புகளை பார்த்திருப்பீர்; ஆனால், நீங்கள் பிரசவத்தின் போது செய்ய வேண்டியதை யாரும் கூறியிருக்க மாட்டார்கள். அந்த குறையையும் தீர்க்கவே இந்த பதிப்பு.., காணொளியுடன், எங்கும் காண கருத்துக்களுடன்..! படியுங்கள்! அறியுங்கள்!

1. தள்ளுதல்.!

குழந்தையை வயிற்றிலிருந்து வெளியே கொண்டுவர நீங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து தள்ள வேண்டும். இது வாழ்வா சாவா என்ற தருணம் என்பதை நினைவில் கொண்டு உங்கள் முழு முயற்சியையும் அளியுங்கள். இது இரண்டு உயிர்களின் வாழ்க்கை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்..!

2. திடமான மனநிலை..

பிரசவ சமயத்தில் அதிகமான சோர்வால் மயக்கம் ஏற்படலாம். ஆனால், முயன்ற அளவு மயக்கம் கொள்ளாமல், மருத்துவரின் ஆலோசனை மற்றும் சுயநினைவில் இருந்து குழந்தையை கவனமாக பெற்று எடுக்க முயலுங்கள்..!

3. மூச்சுக்கள்..

நீண்ட இடைவெளி சுவாசத்தை விடுத்து, குறைந்த இடைவெளி கொண்ட சுவாசத்தை மேற்கொள்ளுங்கள்..! மேலும் மருத்துவரின் அனைத்து ஆலோசனைகளையும் கேட்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ளுங்கள்..!

இத்தனை கஷ்டமான பயணத்திற்கு பின்னரே உங்கள் வாழ்வின் முக்கிய அங்கம், உங்கள் கைகளில் கிடைக்கிறது; பிரசவ நொடிகள் சாவினை ஏற்க உங்களை சித்தமாக்கி விடும். ஆகையால், மன தைரியத்துடன் போராடுங்கள்.., உலகில் உள்ள அனைவரும் செய்யக்கூடிய இந்த நிகழ்வு உங்களுக்கும் சாத்தியம் என்பதை உணருங்கள்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon