Link copied!
Sign in / Sign up
3
Shares

சுகப்பிரசவத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

சுகப்பிரசவம் என்பது பல்வேறு நிலைகளை கொண்டது. ஒருவருக்கு சுகப்பிரசவம் என்றால்... உடனே அதிசயித்து பார்க்கும் அளவிற்கு நவீனம் வளர்ந்திருக்கிறது. இந்த சுகப்பிரசவத்தில் ஒரு பெண் அனுபவிக்கும் மாறுதல்கள் என்பதும் எண்ணற்றவை. அவை என்ன என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

பிரசவிக்கும் முன், அதாவது ஒன்று முதல் நான்கு வாரத்திற்கு முன்னர் காணப்படும் அறிகுறி:

1. கருவில் இருக்கும் குழந்தை, உங்கள் இடுப்பிலிருந்து இறங்குவதால் ஒத்துழைத்தல் என்பது உங்களிடம் குறையக்கூடும்.

2. ஹார்மோன்கள் மென்மையாக, தசை நார்கள் தளர்ந்து போக, மூட்டுகள் தளர்வடையக்கூடும்.

3. குழந்தையின் தலை சிறுநீர்ப்பையை அமுக்குவதால், உங்களுக்கு சிறுநீர் கழிக்க அவசரம் ஏற்படும்.

4. பிரசவத்திற்கு முன்பே போலி சுருக்கங்கள் உருவாகக்கூடும்.

5. பிரசவ நாளை நெருங்க, தசைப்பிடிப்பு மற்றும் வலி ஏற்படக்கூடும்.

ஒரு பெண் தன் பிரசவத்திற்கு முன் உணரும் அறிகுறிகள்:

1. யோனி வெளியேற்றம் அதிகமாகிறது.

2. நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது சளி போன்ற திரவம் ஒவ்வொரு முறையும் வெளியாகக்கூடும். பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 

3. வயிறு மற்றும் கால்களின் பிரதிபலிப்பால் பின் முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு மற்றும் வலி ஏற்படும்.

இந்த அறிகுறிகள் உங்களுக்கு காணப்பட்டால், உடனடியாக உங்கள் அருகில் ஒருவர் எப்போதும் இருத்தல் வேண்டும்.

மிகவும் முன்கூட்டியே தோன்றும் அறிகுறிகள்:

1. வயிற்றில் எரிச்சல்

2. சுருக்கம் அதிகமாதல்

3. சுருக்கத்தினால் வலி ஏற்பட, அதன் தாக்கம் 40 முதல் 60 நொடிகளுக்கு இருக்கும்

4. முதுகு வலி தீவிரமடைதல்

5. பிறப்புறுப்பில் இரத்தம் வழிதல்

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon