Link copied!
Sign in / Sign up
9
Shares

சிசேரியன் நிகழும் பிரசவ அறையில் நடப்பதென்ன?

பிரசவம் என்பது பெண்கள் மற்றுமே பெற்ற வரப்பிரசாதம்.! பிரசவத்தால், தான் ஒரு புத்தம் புது உயிர் இந்த மண்ணை வந்து அடைகிறது. இத்தகு அற்புத செயலை ஆற்றும் வல்லமையை இறைவன் பெண்களுக்கே கொடுத்துள்ளார். பெண்களுக்கு பிரசவம் இயற்கை முறையிலும், செயற்கை முறையிலும் தற்காலத்தில் நடைபெற்று வருகிறது.

வலியில்லாமல் குழந்தை பெற வேண்டும் என நினைக்கும் பெண்களின் முடிவாக இருப்பது சிசேரியன். மேலும் சிலர் தானாக பிறகும் குழந்தையை, ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம் எனும் பெயரில் சிசேரியன் செய்து, குழந்தையை எடுத்துவிடுகிறார்கள். 

என்னதான் அறிவியல் முன்னேற்றம் அடைந்தாலும், இவர்களிடம் இதில் எந்த மாற்றமும் முன்னேற்றமும் இல்லை. சில ஆபத்தான நேரங்களில், சிசேரியனை ஏற்று கொள்வதில் தவறில்லை.

சிசேரியன் பிரசவம் நிகழ இது போன்று பல காரணங்கள் உள்ளன; இப்படி நடக்கும் சிசேரியன் பிரசவத்தில் குழந்தையை எப்படி வெளியே எடுக்கின்றனர் என்பது குறித்து இந்த பதிப்பில் பார்த்து அறிவோம்...! கண்டிப்பாக இந்த வீடியோ - காணொளி உங்கள் மனதை சிலிர்க்க வைக்கும்..! 

நீங்கள் பெற்ற அனுபவம் மற்றோர் பெற, நண்பர்களுடன் உறவுகளுடன் பகிர்ந்து அவர்களையும் இந்த பிரசவ அனுபவத்தை பெறச் செய்யுங்கள்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon