Link copied!
Sign in / Sign up
1
Shares

செய்வதையெல்லாம் செய்துவிட்டு நல்லவராய் நடிக்கும் மழலைகள்..!

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அவர்களின் அழகு, அழகுப்பேச்சு; இவற்றோடு அவர்கள் செய்யும் குறும்பு. குழந்தைகளால் குறும்பு செய்யாமல் ஒருநாளும் இருக்க இயலாது. அப்படி குழந்தைகள் செய்யும் குறும்பு பல நேரங்களில் பெற்றோரை கோபப்படுத்துவதாய் அமைந்து, அவர்களை கோபத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லுவனவாக விளங்குகின்றன.

அப்படிப்பட்ட குழந்தைகளின் குதூகலம் நிறைந்த குறும்பு செயல்களையே படங்களாக இந்த பதிப்பில் காண உள்ளோம்; குழந்தைகளின் குறும்பினை படத்தைப் பார்த்து இரசிப்போம்..! அவர்தம் பெற்றோருக்கு கடவுள் பொறுமையைத் தர பிரார்த்திப்போம்..!

குழந்தையா? அல்லது குட்டிச்சாத்தானா?

காருக்கு நேர்ந்த பரிதாபம்..!

இது பெரும்பாலுமான வீட்டில் நடக்கும் ஒரு சம்பவம்..!!

உடன்பிறப்பை சிறையில் அடைத்த சகோதரி..!

மடிக்கணினி மடிந்தது..!

குழந்தையின் குறும்புத்தனங்களில் இது அனைவரின் வீட்டிலும் முக்கியமாக நடக்கும் ஒரு விஷயம்..!

குறும்பால் உருமாறிய குழந்தை..!!

சாக்ஸ் முகம் கொண்ட நாய்..!

மேக்கப் போட்டுக்கொண்ட பூனை.!

வெளியில் செல்லத் தயாரான மாடர்ன் நாய்..!

நிறம் மாறிய நாய்..!  

இது போன்ற பரிதாபங்கள், குறும்புக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் நிறைந்த வீட்டில் நடப்பது சகஜம். வெள்ளை நிற நாய் கலராய் மாறுவதும், பூனை பெண்ணாய் மாறுவதும் என ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்..!

தனக்கு பெயிண்ட் அடித்துக் கொண்ட மழலை..!

கணினியை பெயிண்ட் பண்ணும் குழந்தை..

டிவிக்கு முலாம் பூசிய குழந்தை..

குழந்தை கொட்டிய பீன் பேக்..!!

பவுடரை கொட்டி விளையாடும் குறும்பன்..

சுவரில் சித்திரம் தீட்டும் ரவிவர்மன்..

குளித்து கும்மாளம் அடிக்கும் குட்டிஸ்..

எல்லையில்லா குறும்பு..

பணத்தை வெட்டும் வெட்டுப்புலி..

கழிவறைக்கு அலங்காரம்..

என்ன நண்பர்களே! குறும்புக்கார குட்டிகள் செய்த அட்டகாசத்தை பார்த்து மகிழ்ந்தோம் அல்லவா! இதுபோல் உங்கள் வீட்டுக் குட்டிஸ் செய்யும் சேஷ்டைகளை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே!!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon