Link copied!
Sign in / Sign up
2
Shares

செவிலியரின் அருமையை உணர்த்தும் படங்கள்..!

பெண்கள் பிரசவத்தால் மருத்துவ மனையில் சேர்ந்து, குழந்தையை பெற்றெடுக்கையில் ஏற்படும் வலியை மறைக்க ஊசி மூலமும், இனிய வார்த்தைகள் மூலமும் உதவி, குழந்தை பிறப்புக்குப்பின் உண்டாகும் மாதவிடாய் உதிரத்தை சிறிதும் அருவருப்பு இல்லாமல், சுத்தம் செய்ய உதவி, வேண்டிய பணிவிடைகள் செய்து, நிகழ்ந்த அறுவை சிகிச்சையால் எழு முடியாமல், அழும் குழந்தையை அரவணைக்க இயலாமல், குழந்தையை வாரி எடுத்து பால் கூட கொடுக்க இயலாமல்.., இருந்த நிலையில் அன்பு காட்டி, அரவணைத்து அனைத்திற்கும் உதவி பல அரும்பெரும் செயல்கள் புரிவது செவிலியர் மட்டுமே...

என்னதான் மருத்துவர்கள் பரிசோதித்து, சரியான சிகிச்சை அளித்தாலும், செவிலியரின்  உதவி இல்லாமல் அவர்களின் மருத்துவமோ, சிகிச்சையோ முழு பலனை நல்க இயலாது. 

மேலும் செவிலியர்களின் அன்பும் அரவணைப்பும் பிரசவகாலத்தில் மிக மிக அவசியம். 

யாரென்று அறியாமல், பேர் கூட தெரியாமல், சாதி, மத பேதமின்றி எந்தவித ஏற்றத்தாழ்வும் பாராது, சேவை ஒன்றையே தன் முதல் கடமையாக கொண்ட செவிலியர்களின் சிறப்பு பற்றி, அவர்கள் ஆற்றும் பணிவிடைகள் குறித்து, இப்பதிப்பில் படங்களாக பார்த்து அறிவோம்.., வாருங்கள் நண்பர்களே..!!!

படங்களைக் கண்டு உணர்ந்ததோடு மட்டும் நில்லாது, உங்கள் நன்றியை அவர்களுக்கு பயன்படும் விதத்தில் தெரிவித்து, நீங்களும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்து, மனநிறைவோடு வாழுங்கள்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon