Link copied!
Sign in / Sign up
1
Shares

ராதிகா ஆப்தேவின் வைரல் மூவி எதை பற்றியது தெரியுமா?

கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தே, அக்ஷ்ய் குமார் நடித்து வரும் பாட் மேன் திரைப்படம் பற்றி ஒரு சூப்பர் நியூஸ் கிடைத்திருக்கிறது. அட ஆமாங்க, இந்த திரைப்படத்தின் கதை மாதவிடாய் விழுப்புணர்வை முழுக்க முழுக்க சார்ந்து எடுக்கப்படுகிறது. அதாவது மாதவிடாய் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதே என்னும் நோக்கத்தில் எடுக்கப்படுகிறது இந்த பாட் மேன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் மாதவிடாய் பற்றி நிதர்சனத்தை பேசியிருப்பதால் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது.

இந்த திரைப்படம், மாதவிடாயினால் பாதிக்கப்படுபவர்கள் அதை எப்படி எல்லாம் கடந்து செல்கின்றனர் என்பதை கருவாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படம் பற்றி கபாலியின் மனைவியான ராதிகா ஆப்தேவிடம் கேட்ட போது, இந்த திரைப்படம் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் கூறினார். மாதவிடாய் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமானது என்ற போதிலும், பெண்கள் தான் அதை வெளியில் உணர மிகவும் பயப்படுகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றவே இப்படம் என்கிறார் அவர்.

மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண், இங்கே போகக்கூடாது... அங்கே போகக்கூடாது என சொல்வது போன்ற பிரச்சனைகள் பெண்கள் பெரிதும் சந்திப்பது தான்.

ஒரு திரைப்படம் என்பது பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட போவதில்லை என்றாலும், இந்த திரைப்படம் நாலு பேருக்கு சென்று சேர்வதால் பெண்கள் படும் மாதவிடாய் கஷ்டத்தின் இன்னொரு முகம் மற்றவர்களுக்கும் தெரியவரும் என திரைப்பட குழுவினர் எதிர்பார்க்கின்றனர். மக்கள் மனம் விட்டு மாதவிடாய் பற்றி பேசுவதால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு என்பது கிடைத்திடும். 

இந்த பாடீ மேன் திரைப்படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தினால் டாய்லெட்: ஏக் பிரேம் கதா போல் சிறப்பான வரவேற்பு அனைவரிடத்திலும் கிடைக்குமெனில்... இது பெண்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

இப்படிப்பட்ட கதையில் தான் நடித்ததில் இராதிகா ஆப்தே மிகவும் பெருமையுடன் பூரித்து போகிறார்.

அக்ஷ்ய் குமாரின் கழிப்பறை விழுப்புணர்வை கடந்த மற்றுமோர் விழ்ப்புணர்வு. பாராட்ட வேண்டிய விஷயமும் கூட...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon