Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்ப காலத்தில் பயன்படுத்த வேண்டிய தலையணைகள்...

கர்ப்பத்தின் போது தலை முதல் கால் வரை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாக, அதில் தலையணை மட்டும் எப்படி அடங்காமல் இருக்கும்? எனும் கேள்வி ஒரு சிலர் மனதில் எழும். உங்கள் மனதில் எழுந்த சந்தேகம் என்பது சரிதான் பெண்களே! ஆம், வழக்கமாக பயன்படுத்தும் தலையணைகள் என்பது தலையின் பாரத்தை குறைக்கலாம். ஆனால் கர்ப்பிணிகளுக்கான தலையணை என்பது உடம்பின் பல்வேறு வலியை சரிசெய்யக்கூடியதாக இருக்க வேண்டியது அவசியம். அத்தகைய தலையணை பற்றிய பதிவு தான் இது.

1. கர்ப்ப நிலை உடம்பு தலையணை:

இந்த கர்ப்ப தலையணைகள் உடலுக்கு ஏற்ற வடிவத்தை கொண்டிருக்கிறது. இந்த தலையணையில் நீங்கள் தூங்க, அருகிலிருக்கும் உங்கள் கணவரே பொறாமையுடன் பார்ப்பார் என்றால் இந்த தலையணை எப்பேற்பட்டது என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்... இந்த தலையணை நீங்கள் தூங்குவதற்கு எல்லா வகையிலும் ஏதுவாக அமைய, சிறந்த தூக்கத்தையும் பெறுவீர்கள்.

இங்கே வாங்கவும்...

2. U வடிவ கர்ப்ப தலையணை:

இந்த தலையணை அமைப்பு உங்களை சுற்றி சூழ்ந்து காணப்படுகிறது. இது நீங்கள் தூங்குவதை பொறுத்து அமைய, இரண்டாவது மூன்று மாதத்தில் பயன்படுத்த உகந்ததாக இந்த தலையணை அமைகிறது.

இங்கே வாங்கவும்...

3. உமிழும் தலையணை:

இந்த தலையணையில் தலை வைத்து கர்ப்பிணிகள் தூங்க, படகில் தூங்குவதை போன்ற இனிமையை தருகிறது. வயிற்றை கீழ் வைத்து தூங்குபவர்களுக்கு ஏற்படும் வலியை இந்த தலையணை போக்குகிறது.

இங்கே வாங்கவும்...

4. ஆப்பு வடிவ தலையணை:

இது பார்ப்பதற்கு சிறியதாக இருக்க, மிகவும் விலை உயர்ந்ததும் கூட... உங்கள் பின்புறத்தை சவுகரியமான நிலையில் வைத்து தூங்க ஏதுவாக இந்த தலையணை என்பது அமைகிறது.

இங்கே வாங்கவும்...

5. இரட்டை குழந்தையை சுமக்க தலையணை:

இந்த தலையணை மிகவும் உப்பிய வயிறை கொண்ட பெண்கள் பயன்படுத்த வசதியாக இருக்கிறது. குறிப்பாக வயிறு மிகவும் கீழ் இறங்கி பெரிதாக காணப்பட இரட்டையர்கள் பிறக்க கூட வாய்ப்பிருக்கிறது. அதனால், இந்த தலையணை உங்கள் உடலுக்கு மிகுந்த சவுகரியத்தை தரக்கூடியதாக அமையும்.

இங்கே வாங்கவும்...

6. கர்ப்ப தலையணை (குறைந்த விலையில்):

இந்த வகை தலையணைகள் முக்கோண வடிவத்தில் மென்மையாக இருக்கக்கூடியதாகும். இந்த தலையணை உங்கள் வயிற்றை வைப்பதற்கு ஏதுவாக இருக்க, இதன் விலையும் மிகக்குறைவு தான். 1000 ரூபாய்க்கு குறைவாகவே இந்த தலையணைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே வாங்கவும்...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon