Link copied!
Sign in / Sign up
29
Shares

பொங்கலன்று உங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க - புள்ளி கோலங்கள்

கோலம் என்ற உடன் நினைவு வருவதே மார்கழி மாதமும், பொங்கலும் தான். அப்போது நடக்கும் கோலப்போட்டிகளில் பங்கு பெறுவதே பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. வண்ணப் பொடிகளுடன் காலை நேரத்தில் பனியில் அமர்ந்து கோலம் போடுவதை அவர்கள் சிரமமாகவே எண்ண மாட்டார்கள், சொல்லப்போனால் சிறப்பாக கோலம்போடுவதை கௌரவமாகவே கருதுவார்கள். என்னதான், ரங்கோலி கோலம் போட்டாலும், பெரும்பாலானவர்கள் விரும்புவது புள்ளி வைத்து கோலம் போடுவதையே. இங்கு பொங்கலன்று உங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க புள்ளி கோலங்களை பார்க்கலாம்.

#1

Credits : Rangolikolam.com

#2

#3

Credits : Rangolikolam.com

#4

Credits : Rangolikolam.com

#5

#6

Credits : Rangolikolam.com

#7

Credits : ikolam.com

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon