Link copied!
Sign in / Sign up
0
Shares

பிரசவத்தின் அற்புதத்தை வெளிப்படுத்தும் அறிய படங்கள்

பிரசவம் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு கசப்பு கலந்த இனிமையான ஒரு நிகழ்வு. அதன் வலி தீவிரமானதாக இருந்தாலும், உங்கள் அன்பான அழகிய சிறிய குழந்தையை கைகளில் வைத்திருக்கும் அந்த இனிமையான தருணம் அனைத்து வலிகளையும் மறக்க செய்து விடும். உங்கள் சிறிய குழந்தை உங்களின் மொத்த அன்பையும் முழுவதுமாக கவர்ந்து விடும். நீங்கள் தாய்மை என்னும் பயணத்திற்கு பிரசவம் என்னும் வழியில் பயணம் செய்து வெற்றி பெற்றுவிட்டீர்கள். இது ஒரு அழகிய பாதை நீங்கள் விரும்பும் வழியில் அழகிய சிறிய உயிரான பெறுவதற்கான வலிமையை பெற்றிருக்கிறீர்கள்.

ஒரு சிறிய மனித உயிரை இந்த உலகிற்கு கொண்டு வருவதற்கு பெண்கள் மட்டுமே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இது அற்புதமான ஒன்றல்லவா? இங்கு பிரசவத்தின் அற்புதத்தை வெளிப்படுத்தும் அறிய படங்களை பார்க்கலாம்.

1 பிரசவத்தின் கடைசி அழுத்தம்

Courtesy: Katie Leu Photography

2 நான் அம்மாவாக தயாராக இருக்கிறேன்

Courtesy: Kourtnie Elizabeth Documentary

3 நான் என் கைகளில் பெருமைக்குரிய குழந்தையை வைத்திருக்கிறேன்

Courtesy: Elise Hurst photography

4 என் இரத்தம் மற்றும் சதையின் ஒரு பகுதி

5 நான் நிம்மதி பெருமூச்சு விட்ட அந்த தருணம்

Courtesy: EVBEE photography

6 என் இனிய உலகத்திற்கு வணக்கம்

Courtesy: Peanuts and Parents

7 என் வாழ்வின் இரு காதல்கள்

Courtesy: Kourtnie Elizabeth Documentary

8 அம்மா! நான் என் சகோதரனை கையில் வைத்திருக்கலாமா?

9 நீங்கள் தான் என் அம்மாவா?

Courtesy: Jennifer Mason photography

10 நான் தான் உன்னை உருவாக்கியவள்

Courtesy: Angela Gallo.com

11 என் முதல் உணவு

Courtesy: Stephanie Shirley Photography 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon