Link copied!
Sign in / Sign up
3
Shares

பிறந்தவுடன் நடக்கும் குழந்தை - என்ன ஒரு அதிசயம்..!

இந்த பூமியில் மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் அனைத்தும் பிறந்தவுடனேயே அல்லது பிறந்த ஓரிரு மணிகளிலேயே/தினங்களிலேயே நடக்கத் துவங்கிவிடும்; தானாய் உணவு உண்ண ஆரம்பித்துவிடும்; தன் செயல்களை தானே கவனிக்க ஆரம்பித்துவிடும். ஆனால், மனிதனோ பிறந்த நிமிடம் முதலாய் படிப்படியாய் வளர்ந்து, எட்டு மாதம் அல்லது அதற்கும் மேற்பட்ட வயதை எட்டும் போது தான் நடக்க, தானாய் சாப்பிட என மெதுவாய் தொடங்குகிறான்; அந்த நிலையிலும் மனிதனுக்கு மற்றவரின் உதவி தேவை. 

ஆனால், இத்தனை கால இயற்கைக்கு மாறாக, மனித இனத்தை ஆச்சரியப்படுத்தும் வகையில் பிரேசிலில், ஒரு மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தை,  பிறந்தவுடனேயே தானாய் நடக்க ஆரம்பித்துவிட்டது; அதைக்கண்ட மருத்துவர்கள் அனைவரும் உடனே இந்த வரலாற்று நிகழ்வினை உலகம் அறிய பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அப்படிப்பட்ட சரித்திரப்பதிவையே நாம் இங்கு காண உள்ளோம்..! பதிப்பினை படித்து மற்றும் பார்த்து, மற்ற நண்பர்கள் அறிய பதிப்பினை அறிவோமாக..!! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon