Link copied!
Sign in / Sign up
21
Shares

பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் இசை!

ஒவ்வொரு பெற்றோரின் கனவும் தன் குழந்தை, ஆரோக்கியத்துடன் அறிவாற்றலுடன் இருக்க வேண்டும் என்பதே! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அறிவாளியாகவும், புத்திசாலியாகவும் இருக்க வேண்டும் என்றே ஆசை கொள்கிறார்கள். ஆகவே, குழந்தை கருவில் இருக்கும் போதும், குழந்தை பிறந்த பின்னரும் இந்த பதிப்பில் இணைக்கப்பட்டிருக்கும் இசை அடங்கிய ஆடியோவை குழந்தை கேட்டால், அதற்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இந்த இசையால், குழந்தையின் மூளை வளர்ச்சியடைவதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்; அந்த தகவலையே நாங்கள் இங்கு சமர்பித்துள்ளோம். படித்து, இசையை கேட்டு, உங்கள் குழந்தையை, உங்களுள் வளரும் ஊனங்கள் உயிரை அறிவாளியாக்கும் முயற்சியில் முதல் அடி வைக்கத் தொடங்குங்கள். இதில் பின் இசையாக வெளிப்படும் தண்ணீர் சத்தம் குழந்தைக்கு மன அமைதியையும், சாந்தியையும் அளித்து, குழந்தையை நன்றாக உறங்க செய்யும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon