Link copied!
Sign in / Sign up
7
Shares

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? எப்படி தெரிந்துக்கொள்வது?

கர்ப்பிணிகள் எந்த குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை என நினைத்தாலும்... சுற்றி இருப்பவர்கள் அவர்களை விடுவதில்லை. பரம்பரையை காப்பாற்ற ஆண் குழந்தை இல்லையே... எனவும் தாய், தந்தை மீது அளவுக்கதிகமாக பாசம் காட்ட பெண் குழந்தை இல்லையே என வருத்தப்படுவதை விட, அவர்களை சுற்றி இருப்பவர்கள் சகட்டு மேனிக்கு தன் ஆசையை கூறிச்செல்ல இதனாலே கர்ப்பிணி பெண்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர்.

இன்றும் ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என கண்டுபிடிக்க, பல யுக்திகள் கையாளப்படுகிறது. அவற்றைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

காலை சுகவீனம் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் இருந்தால்:

நடுநிலையாக இருந்தால் ஆண் பிறக்க வாய்ப்பிருக்கிறது.

அதிகமாக இருந்தால் பெண் பிறக்க வாய்ப்பிருக்கிறது

குழந்தையின் இதயத்துடிப்பு:

நிமிடத்திற்கு 140 முறைக்கு குறைவாக துடித்தால் ஆண்.

ஏறத்தாழ 140 முறையாக இதய துடிப்பு இருந்தால் பெண்.

கூடுதல் எடை:

முன்னே சுமந்தால் ஆண் குழந்தை.

உங்கள் இடுப்பு அல்லது பின்புறம் கனத்தால் பெண்.

 

மார்பகம்:

இணைப்பு திசு கருப்பு நிறத்தில் இருந்தால் ஆண்.

வலப்புறத்தை விட இடப்புறம் பெரிதாக இருந்தால் பெண்.

வயிற்றின் வடிவம்:

கூரான தொப்பை என்றால் ஆண்.

வட்ட வடிவ தொப்பை என்றால் பெண்.

 

முடி வளர்ச்சி:

வலிமையாக இருந்தால் ஆண்.

மெல்லியதாக இருந்தால் பெண்.

உணவு பசி:

உப்பு அல்லது காரமாக உங்கள் வயிறு விரும்பினால் ஆண்.

இனிப்பு (சாக்லேட், ஜூஸ் போன்றவை) விரும்பினால் பெண்.

தூக்க நிலை:

இடது பக்கத்தில் தூங்க விரும்பினால் எட்டி உதைப்பான்.

வலது பக்கத்தில் தூங்க விரும்பினால் எட்டி உதைப்பாள்.

சருமம்:

கருப்பு நிறத்தில் இருந்தால் ஆண் குழந்தை.

மாற்றம் காணப்படவில்லை என்றால் பெண் குழந்தை.

முகப்பொலிவு:

சோர்ந்து காணப்பட்டால் ஆண் குழந்தை.

பளபளப்புடன் இருந்தால் பெண் குழந்தை.

சிறுநீர்:

வெளிர் மஞ்சளில் சிறுநீர் கழித்தால் ஆண்.

சோர்வான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தால் பெண்.

மூக்கு:

பெரிதாக இருந்தால் ஆண்.

மாற்றம் ஏதும் அற்று இருந்தால் பெண்.

கால்கள்:

மாற்றம் அற்று இருந்தால் ஆண்.

கணுக்கால் மற்றும் கால் வீங்கியிருந்தால் பெண்.

மணிக்கட்டு துடிப்பு:

இடப்புறம் வலிமையாக இருந்தால் ஆண்.

வலப்புறம் வலிமையாக இருந்தால் பெண்.

இப்படி ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் கண்டுபிடிக்க பல வழிகள் நிரூபணம் ஆகியிருந்தாலும்... ஆணென்ன... பெண்ணென்ன என அக்குழந்தையை மனமுவந்து ஏற்றுக்கொள்வதால் மட்டுமே உங்கள் மனநிலை சரியான நிலையில் அக்குழந்தையை வளர்க்க முடியும். யார் என்ன சொன்னால் என்ன... இக்கரைக்கு என்றுமே அக்கறை பச்சை தான் என பயப்படாமல் முன்னோக்கி செல்லுங்கள். 

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon