Link copied!
Sign in / Sign up
1
Shares

பெற்றோர்களை மகிழ்விக்க குழந்தைகள் செய்யும் 7 விஷயங்கள்

திருமண வாழ்வு என்பது இனிக்கும் தருணமாக, நீங்கள் உங்களுடைய குழந்தையை முதன்முதலில் பெற்றெடுக்கும் நிமிடமானது அமைகிறது. உங்களுக்கு பிறப்பது ஆணோ... இல்லை, பெண்ணோ... கண்டிப்பாக அவர்கள் தான் உங்களுடைய வாழ்வின் சந்தோசம் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.

எவ்வளவு தான் நாம் செய்யும் தவறுகள் இருந்தாலும் சரி...அதை அழகாக ஆணியால் தலையில் அடித்தாற் போல சிரிப்பால் புரியவைப்பவர்கள் நம் குழந்தைகள் தான். அப்படிப்பட்ட குழந்தைகள், பெற்றோர்களை அழகாக்க  செய்யும் 7 விஷயங்களை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

ஜோடி புறா பிரிந்தால்:

கணவன் - மனைவிக்குள் சண்டை வந்தால் அவர்கள் குழந்தை தான் சமாதான புறா. ஏதாவது செய்து அவர்கள் இருவரையும் பேச வைத்துவிடுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

குழந்தை பாடும்போது:

எவ்வளவு சோகங்கள் இருந்தாலும்... மழலை பாடும் அழகை யாரால் தான் மறுக்க முடியும். மழலை சொல்லுக்கு ஈடு இணையான இன்பம் வேறெதில் கிடைத்திட போகிறது.

விருந்தினர் வீட்டிற்கு வந்தால்:

வீட்டிற்கு வரும் விருந்தினரை ஓடி வரும் குழந்தை தான் முதலில் வரவேற்கும். இதனால் நம் வரவேற்பை பார்த்தபடி, வந்தவர்கள் குழந்தையை பார்த்து சிரிப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

நீங்கள் தனிமையில் இருந்தால்:

நாம் மட்டும் தனியாக இருக்கிறோம் என நினைக்கும்போது, நம் குழந்தை தான் மனதை மாற்றி நானும் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கிறது.

மன அழுத்தம் கொண்டால்:

நீங்கள் மன அழுத்தம் அதிகமாக காணப்பட்டு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தால்... உங்கள் மகள் கைகளை தூக்கிக்கொண்டு உங்களிடம் வருவாள். அவ்வளவுதான்.. எங்கே சென்றது உங்கள் மன உளைச்சல்?

நீங்கள் நெருங்கி வரும்போது:

கணவன் - மனைவி மெல்ல நெருங்கி வருகையில் குழந்தை அழகாக இடையில் புகுந்து டாட்டா காட்டுவார்கள். இருப்பினும், பெற்றோர்கள் அவர்களை தூக்கி ஆசையாக கொஞ்ச தன் ஆசை மறந்து அவர்களையே தன் சந்தோசமாகவும் நினைப்பர்.

எதிர்க்கால திட்டங்கள்:

எவ்வளவு இடையூறுகள் வந்தாலும்...அதை பொருட்படுத்தாமல் பிள்ளைகளுக்காக சேர்த்து வைக்கும் பெற்றோர், கொஞ்சமும் தன் ஏதிர்க்காலம் நினைத்து கவலைப்படுவதில்லை. 

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon