நீங்கள் புதிதாக பள்ளி செல்லும் சுட்டிக் குழந்தையின் தாயாரா? நீங்கள் செய்யும் சத்தான உணவுகளை உங்கள் வாண்டு உண்ண மறுக்கிறதா? இது இயல்பானது தான். குழந்தையின் வளர்ச்சிக்கும் உடல்நலத்திற்கும் ஏற்ற உணவளிக்க முற்படும்போது, சிறந்ததாகவே இருந்தாலும் உங்கள் வாண்டு அதையறிய வாய்ப்பில்லை. பின்வருமாறு பின்பற்றுங்கள்.
அவர்கள் போக்கில் விடுங்கள்:
உண்ணப் பழகும் போது குழந்தைக்கு அதைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் பிறக்கும். தாங்களே அதைப்பற்றி சுதந்திரமாக அறிய எத்தனிப்பர். அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். சத்தான ஆகாரங்களை அறிமுகப்படுத்தி அவர்களையே தேர்வு செய்ய சொல்லுங்கள். திணிப்பதை விட இதோ மற்ற சிறந்த வழிகள்:
• மாலை சிற்றுண்டிக்கு சத்தான ஆகாரங்களை தயார் செய்யவும். பசியோடு வீடு திரும்பும் குழந்தையே தேர்வு செய்து உண்ணட்டும்.ஏனெனில் இருப்பது எல்லாம் சத்துதானே!
• சமையலின்போது அவர்களை உதவிக்கு அழையுங்கள். இது உணவின் மீதான ஆர்வத்தைத் தூண்டும்.
தேவையை அறிக:

பெரியவர்கள் தம்மையும் அறியாமல் நம் உணவுகளை பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.ஆனால் குழந்தைகள் அப்படியல்ல. கொஞ்ச காலம் கழித்து தான் காரமான,கசப்பான உணவுகளை உண்பர். உங்க செல்லத்துக்கு ஏற்றார் போல் சமையலைக் கொஞ்சம் மாற்றினால் போதும். அதாவது:
• பழக்கப்படுத்திக் கொள்ளும்வரை சற்று குறைவாகவே காரம் சேர்ப்பது சிறந்தது. பிறகு படிப்படியாக மாற்றலாம்.
• சீவல்கள்,தூவல்கள்-னு சேர்த்து ஏதாவது புதுமையான முறையில் அவர்களை நீங்கள் அசத்துங்கள்!
• அவர்களுக்கு உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை அவ்வப்போது சேர்த்தளியுங்கள்.
• Nestle Ceregrow கொடுத்துப்பாருங்க. நல்ல சத்தான பலதானியக் கூழ். இது பால்,பழங்களோடு சேரும்போது அடம்பிடிப்போரும் ஆசையோடு உண்பர்.
இதிலுள்ள பல்வகை தானியங்கள் அவர்கள் தேவையைப் பூர்த்தி அளிக்கும். ஒரு கப் கூழில் குழந்தைக்கு தினசரி தேவையான 30% இரும்புச் சத்தும், 44% கால்சியம்,விட்டமிங்களும் கிடைத்திடும்.
சேர்ந்து சாப்பிட்டால் சேர்த்தி சாப்பிடுவார்கள்:
முற்றிலும் மாறுபட்டதா சமையல் செய்தீர்களா? அது அவர்களை இன்னும் ஒதுக்கச் சொல்லும். மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து செய்து, ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால், குட்டீஸும் குஷியாகி நிறைய உண்பர். மறவாதீர், நீங்கள்தான் அவர்களின் சிறந்த முன்னுதாரணம்.
என்ன தான் வேணும்?
எல்லா முயற்சியும் தாண்டி அவர்களுக்கு சரியான,சத்தான ஆகாரம் தான் கொடுக்கிறோமா என்ற கேள்வி எழலாம். குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் ஒரு கப் Nestle Ceregrow - வில் இருக்கும். பால்,பழங்களோடு சேரும்போது அதன் சுவையும், நற்குணமும் உங்க செல்லத்துக்கு ஊட்டமும் உற்சாகமுமளிக்கும்.
சத்தான உணவு அளிப்பதோடு நம் கடமை முடிவதில்லை; உணவைப் பற்றி ஒரு நல்விதையை அவர்களுள் ஆழமாக ஊன்றுவதே நம் கடமையாகும். சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்தால் உங்கள் மழலைக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதானே!
மேலும் அறிய, www.ceregrow.in ஐப் பார்வையிடவும்.