Link copied!
Sign in / Sign up
9
Shares

ஒருவயதுக்கு முன்னர் குழந்தைக்கு அளிக்க வேண்டிய உணவுகளென்ன??

பெற்றோர்களே! 10 மாதம் தவமிருந்து, கனவிலும் நனவிலும் குழந்தையின் நினைவாகவே வாழ்ந்து, குழந்தைக்கான தேவையை பற்றி மட்டுமே யோசித்து வந்த தாங்கள், உங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவை தான் அளிக்கிறீரா? அல்லது குழந்தையின் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியாக அளித்துவிட்டீரா? இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களால் ஆம் என விடையளிக்க இயலுமா? 

குழந்தைகளுக்கு 1 வயதுக்கு முன்னரே அளிக்க வேண்டிய சில பழங்கள், உணவுகள் உள்ளன; அவற்றை எந்த பெற்றோரும் அறிந்து குழந்தைக்கு அளித்ததாய் இதுவரை சரித்திரம் இல்லை..! உண்மையில் ஒருசில உணவுகளை, பழங்களை அளித்திருக்கலாம். 

ஆனால், குழந்தைகள் ஒரு வயதை எட்டும் முன்னர் கட்டாயம் அளிக்க வேண்டிய உணவுகளை கண்டிப்பாக பெற்றோர்கள் அளித்திருக்க மாட்டார்கள்; ஏனெனில் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவுகளில், இட்லி, தோசை, பால் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அளித்த உணவுகளையே மீண்டும் மீண்டும் அளித்து வருகின்றனர். இதையும் தாண்டினால், கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் என இவ்வகை பழங்களையே மீண்டும் மீண்டும் அளித்து வருகின்றனர்.

இந்த உணவுகளையும் தவிர, குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய சில ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் உள்ளன; அவ்வகை உணவுகள் என்னென்ன, அவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது பற்றி இந்த காணொளியில் கண்டு அறிந்து கொள்ளலாம்..!!

குழந்தைகளுக்கான உணவுகளை மருத்துவ ஆலோசனையுடன், வீட்டில் தயாரித்து, அவர்களுக்கு வழங்குவது சாலச் சிறந்தது. அப்படி 12 மாதங்களுக்கு முன்னாலேயே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவுகளை, பழங்களை பற்றி, இந்த பதிப்பில் காணொளியைக் கண்டு அறிவோம்..!

Video Credits: Fit Pregnancy Facebook Page

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon