Link copied!
Sign in / Sign up
4
Shares

நினைவலை:சுனாமியின் போது, திருச்செந்தூர் கோவிலில் நடந்தது என்ன?

தென் தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக, குடும்பங்கள் ஒன்று சேர்த்து சென்று வழிபாடும் இடமாக, குழந்தைகளுக்கு முடி காணிக்கை அளித்து மொட்டை எடுக்க தேர்ந்தெடுக்கப்படும் முக்கிய இடமாக இருப்பது திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகும். இந்த முருகன் கோவில், கடற்கரையை ஒட்டி, அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன், அதிசயங்கள் நிகழ்த்தும் பல அற்புதங்களுடன் விளங்குகிறது. டிசம்பர்-26, 2004 ஆம் ஆண்டில், தமிழ்நாடு முதன் முதலாக சுனாமியை சந்தித்தது.

அந்தச் சமயத்தில், தமிழ்நாட்டின் பற்பல கடற்கரையோர பகுதிகள் அதிக சேதத்திற்கு உள்ளாகின; பல இலட்ச உயிர்கள் மாண்டன. அந்த கோர சம்பவத்தின் கொடூரத்திலிருந்து, அனைவரும் பல போராட்டங்களுக்கு பின் மீண்டு சகஜ நிலைக்கு திரும்பினர். இதில் அச்சமயம் ஏற்பட்ட அத்தனை சேதத்திற்கு பின்னரும், எவ்வாறு நம் புராதான கோவில்கள், முன்பிருந்த அதே மிடுக்குடன் காட்சியளிக்கின்றன என்பது ஆச்சரியத்திற்கு உரிய விஷயமே! தென் தமிழ்நாட்டு குடும்பங்கள் வழிபடும், குழந்தைகளுக்கு அற்புத நன்மைகளை அள்ளி வழங்கும் அந்தக் குமரனின் கோவிலில், சுனாமி அன்று நடந்த லீலைகளை, இந்தக் காணொளியில் பார்த்து அறிவோம்..! இயற்கையின் சக்தி உணருவோம்..! முன்னோரின் அறிவுக்கூர்மை குறித்து எண்ணி எண்ணி வியப்போம்..!

Video Credits: Art of Dhyana Facebook Page

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon