Link copied!
Sign in / Sign up
0
Shares

நீங்கள் அம்மா செல்லமா? அப்பா செல்லமா? - எனக்கூறும் 5 விஷயங்கள்..

நாம் அனைவரும் நம்மைப் பெற்ற பெற்றோரை அதிகம் நேசிக்கலாம்; பெற்றோரின் பாசமும் எல்லையில்லா வானமாக, எல்லையில்லாமல் நமக்குக் கிடைக்கலாம். ஆனால், பெற்றோரில் நமக்கு அதிக சலுகைகள் தருபவர் எவரோ, அவரின் செல்லமாகவே நாம் வளர்ந்து வந்திருப்போம்..! அப்படி நாம் அம்மாவின் செல்லம் என்பதை உணர்த்தும் 5 விஷயங்கள் பற்றி இப்பதிப்பில் படித்தறிவோம்..!

1. உங்களின் ஆதி முதல் அந்தம்..!

உங்களைப் பற்றிய, உமது வாழ்வில் நடக்கும் விஷயங்கள், உங்கள் நண்பர்கள் என நீங்களறிந்த மற்றும் உங்களுக்கான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள அன்னை ஆசைப்படுவார்; மேலும் தெரிந்து வைத்ததை உங்களுக்கு தேவையான நேரங்களில் செயலாக்கியும் உதவுவார், உமது உன்னை..!

2. உங்களின் அழைப்பு..

உங்களால் அன்னையை அழைக்காமல் ஒரு சிறு வேலையையும் செய்து முடிக்க இயலாது; மேலும் உங்கள் அன்னையுடன் பேசாமல் ஒரு நாளும் உங்களுக்கு நகராது..!

3. இரகசியம்..

உங்கள் வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளையும் அன்னையிடம் மறைக்காது பகிர்ந்து கொள்வீர்.! உங்கள் அன்னையிடம் எந்த ஒரு இரகசியத்தையும் உங்களால் மறைக்க இயலாது..!

4. வாழ்க்கைத்துணை

அம்மாவின் செல்லமாகவே வளர்ந்த நீங்கள், உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணையிடமும் அன்னையின் சாயலைத் தேடுவீர். உங்கள் வாழ்க்கைத் துணை, அன்னையின் தேர்வாக அமைந்துவிட்டால், உங்கள் எதிர்கால வாழ்வு இரு அன்னைகள் கொண்டதாய் அமைந்துவிடும்..!

5. முடிவு..

நீங்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் உங்கள் அன்னையின் தீர்மானமாகவே இருக்கும். அன்னையிடம் ஆசியும் அனுமதியும் வாங்காமல் உங்களால் ஒரு செயலும் ஆற்ற இயலாது..!

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon