Link copied!
Sign in / Sign up
0
Shares

நடக்கையிலேயே பிரசவம் நிகழ்ந்து விட்டதா?

பிரசவிப்பதை போன்ற அதிசயமான செயல் புவியில் வேறேதும் இல்லை. பிரசவம் என்ற நிகழ்வு உங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் புரட்டிப்போடும் நிகழ்வாக அமைகிறது. என்னதான் கர்ப்பகாலத்தில் இப்படி இருக்க வேணடும், இதை சாப்பிட வேண்டும் எனும் வாய் மொழிகளை, பதிப்புகளை பார்த்திருப்பீர்; ஆனால், நீங்கள் பிரசவத்தின் போது செய்ய வேண்டியதை யாரும் கூறியிருக்க மாட்டார்கள்; மேலும் விதவிதமான பிரசவ அனுபவங்களை பற்றி கேள்வியுற்றிருப்பீர், ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரசவ நிகழ்வு புதிதானது..!

நீங்கள், கணவனே மனைவிக்கு சுகப்பிரசவம் பார்த்ததை கண்டதுண்டா? அதுவும் பிரசவத்திற்கான எந்த ஏற்படும் இல்லாமல், மருத்துவ உதவி இல்லாமல், தரையில் நிகழ்ந்த உண்மை பிரசவ நிகழ்வு இது. தாயின் கருவறை விட்டு அவ்வளவு அவசரத்துடன் வெளியேறி, பெற்றோரை, உலகைக் காண துடித்து, பெற்றோரை கதி கலங்கச் செய்த சிசுவின் ஒரு குட்டி கதையை, இங்கு காணொளி வடிவில் கண்டு, என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகித்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிருங்கள்..!!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon