Link copied!
Sign in / Sign up
45
Shares

மனதை கவரும் கருவிலிருக்கும் குழந்தையின் புகைப்படங்கள்

உலகில் இருக்கும் உயிரினங்களில் மிகவும் சிறந்த உயிரினம் மனிதன் தான். நம் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக நன்றி கூற வேண்டும். அம்மாக்கள் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற பிறகு தான் பார்க்க முடியும். கருவில் இருக்கும் போது பார்ப்பதற்கு சாத்தியமில்லை.

இப்போது நாம் இருக்கும் நவீன காலத்தில் இதுவும் சாத்தியம் தான். இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் வயிற்றில் இருக்கும் போதே குழந்தையின் வளர்ச்சியை பார்க்க முடியும்.

உங்களுக்கு தெரியுமா? உங்களது எட்டாவது மாதத்தில் குழந்தையின் எடை நஞ்சு கொடியின் எடை அளவிற்கு இருக்கும். குழந்தையின் தொப்புள் கொடி குழந்தையை விட பெரிதாக இருக்கும். குழந்தை பிறக்கும் போது 3.4 கிகி எடையும், 20 இன்ச் நீளமும் இருக்கும்.

குழந்தை பிறந்த பிறகு அவர்களின் நிறம் பிங்க் வண்ணத்திலோ அல்லது லேசான நீல நிறத்திலோ இருக்கும். இந்த உலகிற்கு வந்த ஒரு வாரத்தில் அவர்களின் நிறம் சாதாரணமாக மாறி இருக்கும். சில குழந்தைகளுக்கு கண்களின் நிறம் கூட மாறி இருக்கும்.

மனதை கவரும் குழந்தையின் புகைப்பட தொகுப்பை பாருங்கள்

இந்த அறிய புகைப்படங்களை உங்கள் தோழிகள், மற்ற தாய்மார்களுடன் பகிருங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon