Link copied!
Sign in / Sign up
1
Shares

மாதவிடாயின் போது இதெல்லாம் உங்களுக்கு ஏற்பட்டதா?

மாதவிடாய் என்பது மகளிருக்கு பொதுவாக வந்தாலும், மகளிர் மட்டுமே இதனால் பல வித்தியாசமான பிரச்சனையை சந்திக்கின்றனர். மாதவிடாய் என வாயிலுள்ளே முனகும் பெண்கள், வீட்டில் கூட இப்படி இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். எதனால் இதனை ஒதுக்குகிறார்கள்? இன்றும், இது புரியாத புதிர் தான். 

அப்பேற்ப்பட்ட மாதவிடாயின் போது ஒரு பெண் கண்ட, 12 எடுத்துக்காட்டை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

1. என்னால் பசி தாங்க முடியவில்லை. ஆனாலும், சாப்பிட்டு முடித்தவுடன் கவலையாய் இருக்கிறேன்.

2. என் கையில் இருந்த போர்க் கீழே விழுந்துவிட்டது. அழுவதா? இல்லை தூங்குவதா? என தெரியவில்லை

3. என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்ள முயல்கிறேன். எதனால் இப்படி?

4. விளம்பரத்தில் பார்த்த பொருள் மீதெல்லாம் ஒரு ஈர்ப்பு வந்தது. ஏன் இதை முயன்று பார்க்கக்கூடாது எனும் எண்ணம்

5. அந்த ஆப்பிள் நிறுவன பொருள் என்னை மிகவும் ஈர்த்தது. கனவு உலகத்தில் அந்த பொருளை பயன்படுத்தவும் நான் தொடங்கினேன்.

6. என் பாய்பிரண்டை வீணாக வம்புக்கு இழுத்து அதில் குளிர் காய்வேன். ஆனாலும், அதை நினைத்து அடுத்த நாள் சிரிப்பேன்

7. எனக்கு மாதவிடாய் வரும் போது... எங்கள் காதலும் மூன்று நாள் ஓய்வெடுக்கும். "லெட்ஸ் பிரேக் அப்" என்பேன். மூன்று நாளுக்கு மட்டுமே. இதனால், என் மாதவிடாயின் போது என் பாய்பிரண்ட், என்னிடமிருந்து இந்த வார்த்தையை எதிர்ப்பார்த்து காத்திருப்பது வழக்கம்.

8. என் மாதவிடாயின் போது மரம், கொடி, வானம் என பார்த்து தனிமையை இனிமையாக்கி கொள்ள விரும்புவது வழக்கம்.

9. என் இலட்சிய கனவுகள், எனை கத்த சொல்லி அடம்பிடிக்கும்

10. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபம் கொள்வேன்

11. அழகாக இருந்தாலும், ஏதோ ஒரு உள்ளுணர்வு மனதில் ஏற்படும். பின்னர் அதுவே நான் அழகென்று சொல்லி சென்றுவிடும்.

12. என் மார்பகம் பெரிதாக தெரிய, பருவ உணர்வுகள் அந்தரங்கத்தின் மென்மையை ரசிக்கும்.

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon