Link copied!
Sign in / Sign up
4
Shares

மார்பகங்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்..!!

பெண்களின் மார்பகங்களின் அளவு ஒருவருக்கொருவர் வேறுபாடும்; ஆண்களைக் கவர்ந்திழுக்கும் மற்றும் ஆண்களின் ஆர்வத்தைத் தூண்டும் முக்கிய உறுப்பு பெண்களின் மார்பகங்கள். இவ்வாறு ஆண்களைக் கவரும் ஆயுதமாய் இருக்கும் மார்பகங்களை பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள் பதிப்பினுள்ளே! படித்தறியவும்..!

ஆச்சரியம்-1

சமீபத்தில், சுமார் 1200 பெண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வினில், மார்பகங்களை பெரிதாக கொண்டுள்ள பெண்கள், மிகவும் புத்திமானாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; அப்பெண்களின் ஐகியூ அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆச்சரியம்-2

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வினில், பெரிய மார்பகங்கள் மற்றும் சிறிய இடுப்பினைக் கொண்ட பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் மிகவும் ஆராக்கியமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆச்சரியம்-3

பெண்கள் சிறிய மார்பகங்கள் மற்றும் பெரிய இடுப்பு கொண்டிருந்தால், அவர்களை ஈர்க்க ஆண்கள் பெரிதும் முயற்சிப்பர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆச்சரியம்-4

சில பெண்களோ அழகான மார்பகங்கள் பெற, அறுவை சிகிச்சை மேற்கொள்ள எண்ணுவர்; அப்படி அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களிடத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கி வளர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆச்சரியம்-5

பெரும்பாலான பெண்களுக்கு பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களை பிடிப்பதில்லை; ஆனால், பாலியல் எண்ணத்துடன் பார்க்கும் ஆண்களுக்கு பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களின் மீது தனி ஈர்ப்பு மற்றும் ஆசை உருவாவது கண்டறியப்பட்டுள்ளது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon