Link copied!
Sign in / Sign up
0
Shares

குட்டைப்பெண்கள் பிரசவிப்பதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பெண்கள் உயரம் சாராரிக்கு குறைவாக இருந்தால், அவர்கள் கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவப்பதில் சில பல பிரச்சனைகள் உண்டாகும் என மருத்துவ வட்டாரங்கள் தொடர்ந்து கூறிய வண்ணம் உள்ளன. அப்படி குட்டைப்பெண்கள் கர்ப்பம் தரித்த பின், பிரசவத்தின் போது எத்தகைய பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்; மேலும் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..!

1. குறைப்பிரசவம்..!

உயரம் குறைவான பெண்களில், கருவறையானது குழந்தையின் முழு வளர்ச்சியை தாங்க முடியாமல் இருப்பதால், 37வது வாரத்திலேயே குழந்தை பிறப்பு நிகழ்கிறது; இது குட்டைப்பெண்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை ஆகும்..!

2. குறைவான எடை..!

பெரும்பாலான குட்டை கர்ப்பிணிகளுக்கு நிகழும் பிரசவத்தில் குழந்தை சராசரி எடையை விட குறைந்த எடை கொண்டு பிறக்கிறது.

3. பிறப்புறுப்பு..

குட்டைபெண்டிரின் பிறப்புறுப்பு சிறிதாக இருப்பதால், குழந்தையின் தலை வெளியேறி, உடல் முற்றிலுமாக வெளியேறுவதில் சிரமம் ஏற்படும்; இந்த சிரமத்தை சரி செய்ய தாயின் பிறப்புறுப்பு தேவையான அளவு கிழிக்கப்படும்.

4. திசுக்களில் பாதிப்பு..!

தாயின் பிறப்புறுப்பு கிழிக்கப்படுவதால், தாயின் பிறப்புறுப்பு திசுக்கள் அதிகம் பாதிப்படைகின்றன. இவையே! குட்டைப்பெண்கள் பிரசவத்தின் போது சந்திக்கும் சில முக்கிய பிரச்னைகளாகும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon