Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தையின் பிறந்தநாளை கொண்டாட உதவும் குதூகல ஐடியாக்கள்..!

சாதாரணமாய் சென்று கொண்டிருந்த நம் வாழ்வில் சகாப்தமாய் தோன்றுபவர்கள் குழந்தைகள். அப்படி நம் அன்பின், காதலின் உருவாக பிறக்கும் குழந்தைகளின் பிறந்த நாளை நாம் கொண்டாட பல வழிகளை முயல்வோம்.. கோயிலுக்கு அழைத்து சென்று பூஜை செய்வது, ஏதேனும் அனாதை ஆசிரமத்திற்கு அழைத்து சென்று நன்மை செய்வது, மரம் நடுவது, குடும்பத்துடன் கொண்டாடுவது போன்ற செயல்களை உங்கள் குழந்தையின் பிறந்த நாளில் செய்வீர்; மேலும் எத்தகைய செயல் செய்யினும், கேக் வெட்டுவது தவறாமல் இடம் பெறும்..!

அப்படி வெட்டப்படும் கேக்கினை வழக்கம் போல், அமைப்பதால் எந்தவித மகிழ்ச்சியும் ஏற்படாது; ஆகையால் குழந்தைக்கான பிறந்த நாள் கேக்கினை எப்படி அமைக்கலாம்? என்னென்ன வகையில் அமைக்கலாம்? என்பது குறித்து உங்களுக்கு விளக்கி ஐடியாக்கள் அளிக்கவே இந்த பதிப்பு... பார்த்து பயடையவும்.. ஐடியா பெறவும்..!

மேற்கண்ட ஐடியாக்கள் உங்களுக்கு, ஒரு சிறந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான வழியை கொடுத்திருக்கும் என்று நம்புகிறோம்..! வாழ்க வளமுடன்..!! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon