Link copied!
Sign in / Sign up
18
Shares

குழந்தையின் கேசத்தை மிருவாக்கும் 10 வழிகள்..!


குழந்தையின் கேசத்தை மிருவாக்கும் 10 வழிகள்..!
1. அதிக வைட்டமின்கள், புரதம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகளைக் குழந்தைக்கு கொடுக்கவும்.
2. அதிகம் தலைக்கு குளிக்க வைக்கும் போது, கேசத்தின் எண்ணெய்ப் பசை மற்றும் மிருதுவான தன்மை நீங்கி விடுகிறது. எனவே, வாரத்திற்கு ஒரு முறை மட்டும் லேசான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு ஊற்றவும்.
 
 
3. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய், ஆலிவ் எண்ணெய் வகைகளை உபயோகிக்கவும்.
4. எண்ணெய்யைக் கொண்டு குழந்தையின் கேசத்தில், எண்ணெய் உச்சியில் படுமாறு, வாரத்திற்கு இருமுறை நன்கு மசாஜ் செய்யவும்.
5. குழந்தையின் கேசத்தை சீவ, சற்று அகன்ற பற்கள் கொண்ட சீப்பினை பயன்படுத்தவும்.
6. ஷாம்பு உபயோகிப்பதை தவிர்க்கவும்; அப்படி உபயோகித்தால், சிலிக்கன் மற்றும் சல்பேட் இல்லாத ஷாம்புக்களை உபயோகிக்கவும்.
7. அதிகமாக வளர்ந்த முடியை, மூன்று மாதத்திற்கு இருமுறையாவது வெட்டி விடவும்.
8. முடியினை அவிழ்த்து விடாது, பின்னி விடவும்.
9. தண்ணீரை போதுமான அளவு குழந்தைக்கு அளிக்க வேண்டும், தண்ணீரின் மூலமும் கேசத்திற்கு வைட்டமின்கள் கிடைக்கின்றன.
10. நெல்லி, வெங்காயம், வெந்தயம் இவை மூன்றும் முடி வளர மற்றும் மிருவாக்க பெரிதும் உதவும்; ஆகையால், குழந்தையின் உணவில் இவை இடம் பெறுமாறு உணவு தயாரிக்கவும்.
Click here for the best in baby advice
What do you think?
50%
Wow!
0%
Like
0%
Not bad
50%
What?
scroll up icon