Link copied!
Sign in / Sign up
45
Shares

குழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்

அனைத்து தருணங்களையும் படம் பிடித்தல் அவசியமாகும். புகைப்படம் எடுப்பது அந்த தருணத்தை எப்போதும் நிலைத்திருக்க செய்யும். அந்த புகைப்படங்களை திரும்பி பார்க்கும்போது அந்த தருணம் நினைவுக்கு வரும். அது மட்டுமின்றி உங்கள் குழந்தை வளர்ந்தவுடன் இந்த புகைப்படங்களை பார்ப்பது முக்கியமானதாகும். அவர்கள் அதை பார்க்கும்போது அனைவரும் அந்த தருணத்தை நினைத்து சிரித்து மகிழ்வார்கள்.   

1. பிறந்தவுடன் மருத்துவமனையில் இருந்து வரும்போது
2. கிரியேட்டிவ் குடும்ப காட்சிகளின் போது
3. குழந்தையின் செல்பி
4. குழந்தையின் பாதம்
5. குழந்தை தூங்கும்போது
6. முத்தம் கொடுக்கும்போது
7. உடன்பிறந்தவர்களுடன் இருக்கும்படி
8. குழந்தையின் தலைமுடி வித்தியாசமாய் இருக்கும்போது
9. தவழும் போது
10. நடக்கும் போது
11. தாத்தா பாட்டியுடன் இருக்கும்படி
12. முதல்முறை திட உணவு உண்ணும் போது
13. பிடித்த பொம்மையுடன் 

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon