Link copied!
Sign in / Sign up
102
Shares

குழந்தையை அறிவாளியாக்கும் சிறந்த தாலாட்டுப் பாடல்..!

ஒவ்வொரு அன்னையும் தன் குழந்தையை தூங்க வைக்க, குழந்தை அழுகையில் அதனை சமாதானப்படுத்த என கண்டிப்பாக சில தாலாட்டு பாடல்களை குழந்தைக்காக கற்று பாடி, குழந்தையை தூங்கவும் சமாளிக்கவும் செய்தல் வேண்டும்..! ஏனெனில் இம்மாதிரியான தாலாட்டைக் கேட்டு வளரும் குழந்தைகள் மிகவும் அறிவாளியாக வளர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.!

மேலும் குழந்தைகள் தூங்க கதை சொல்வது, பாட்டுப்பாடி குளிப்பாட்டுவது, குழந்தையை சமாதானப்படுத்துவது என எல்லாமுமே குழந்தையின் மேம்பட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது..! இவ்விஷயங்கள் அனைத்தும் குழந்தையை அறிவாளியாகவும், கற்பனைத்திறன் நிறைந்தவராகவும், பண்பானவராகவும், பாசம் மற்றும் அன்பின் அருமை அறிந்தவராகவும் வளரச் செய்கிறது..!

தாய்மார்களே! உங்கள் குழந்தைக்காக நீங்கள் பாட வேண்டிய அல்லது குழந்தையை கேட்க வைக்க வேண்டிய சில தாலாட்டு பாடல்களை இங்கு வழங்கியுளோம்..! படித்து, பார்த்து, கேட்டு பயனடையவும்..! மற்றோர் பயனடைய பதிப்பினை பரப்பவும்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon