Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தைக்கு மசாஜ் செய்வது எப்படி - பதில் காணொளி வடிவில்..!

பிறந்த குழந்தைகள் சத்தான உணவு உட்கொண்டு ஆரோக்கியமாக வளர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவர்களுக்கு மசாஜ் செய்வது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால்,சிறந்த இரத்த ஓட்டம், அவர்களின் தொடு உணர்ச்சிகள், அவர்களின் உடல் நலன், உடலின் ஈரப்பதம் என அனைத்தும் மேம்படுகின்றன. மேலும் குழந்தைகளின் உடலில் காயம் பட்டிருந்து, அது கவனத்திற்கு வராது போயிருந்தால், அப்படிப்பட்ட காயங்களை, தடுப்புகளை மசாஜ் செய்யும் போது கண்டறியலாம்.

இத்தகு சிறப்பு பயன்கள் கொண்ட மசாஜினை சரியாக எப்படி செய்வது என இந்த பதிப்பில், காணொளியாக கண்டு மகிழலாம் வாருங்கள், இளம் தாய்மார்களே!

இயற்கை முறையில் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தூய தேங்காய் எண்ணெய் கொண்டு, குழந்தையின் கால்கள் தொடங்கி தலை வரை மசாஜ் செய்ய வேண்டும்; காலில் இருந்து தொடங்குவதால், குழந்தையின் உடலில் உள்ள சூடு எளிதில் வெளியேறும். குழந்தையை குளிப்பாட்டும் போதும் தண்ணீரை காலில் இருந்தே ஊற்றத் தொடங்குவர்; அதுவும் இந்த சூடு வெளியேறும் காரணத்திற்காகவே!

Video Credits: Smart Parenting Facebook Page

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon