Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தைக்கான மசாஜ் எண்ணெய்யை வீட்டில் தயாரிப்பது எப்படி?

தாயின் கருவறையில் ஒன்பது மாதங்கள் இருந்த பின்னர், பிரசவத்துக்கு பின் கடுமையான சூழ்நிலைக்கு குழந்தைகள் உள்ளாக்கப்படுகின்றன. உங்கள் குழந்தை சூழ்நிலைக்கு ஏற்ப மற்றும் ஆரோக்கியமாக வளரவும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் சத்துக்கள் தேவைப்படுகின்றன. ஒரு மென்மையான மசாஜ், உங்கள் குழந்தைகளுக்கு, வலுவான எலும்புகள் மற்றும் சதைகள் உருவாக்குவது மட்டுமல்லாமல் ஆழந்த உறக்கம், மகிழ்ச்சியான நாளை தர கூடியதாகும். 

குழந்தைகளுக்கு மசாஜ் கொடுப்பதை விட அதற்கு உபயோகப்படுத்தும் எண்ணெய்யை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது எவ்வளவு முக்கியமோ அதற்கு சரியான தகுந்த எண்ணெய்யை உபயோகிக்கப்படுத்த வேண்டியதும் முக்கியம். பொதுவாக குழந்தைக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது; ஏனெனில் தேங்காய் எண்ணெய் குழந்தையின் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் அளித்து, உடலை வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்யை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்..!

Video Credits: Tips and Tricks Facebook

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon