Link copied!
Sign in / Sign up
9
Shares

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ரைம்ஸ் தமிழில்..!

குழந்தைகளுக்கு எப்போதும் மிருங்களின் மீதும், இயற்கை காட்சிகளின் மீதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். சில குழந்தைகள் இயற்கை சூழலில், பொருட்களில், மிருகங்களுடன் என  மிகவும் விரும்பி விளையாடுவார்கள்; சிலர் பயப்படவும், சிலர் துன்புறுத்தவும் செய்வார்கள். குழந்தைகள் பொதுவாக மிருங்கள் ஒலி எழுப்புவதை கேட்டால், அதே போல் அவர்களும் செய்ய முயற்சிப்பார்கள்; நாம் எப்போது கேட்டாலும் அதை செய்து காட்டுவார்கள். 

குழந்தைகளின் செய்கை நம்மை எப்போதும் மகிழ்விக்கும், குழந்தைகளின் இனிமையான குரலில் அழகிய பாடல்களை கூறுவார்கள். இங்கு குழந்தைகளுக்கு நீங்கள் காண்பித்தும், சொல்லிக் கொடுத்தும் கற்பிக்க வேண்டிய பாடலை பார்க்கலாம்.

Video Credits: Infobells..

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon