Link copied!
Sign in / Sign up
28
Shares

குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்

குழந்தை பிறந்தது முதல் வாழ்வின் இறுதி காலம் வரை பாடல்கள் நம்முடன் தொடர்புடையவை. நாம் குழந்தையாய் இருந்த போது பாட்டி நமக்காக தாலாட்டு பாடல்களை பாடியிருப்பார். இசையற்ற அந்த ராகத்தில் நாமமும் லயித்து உறங்கி இருப்போம். இப்போது தாலாட்டு என்றால் கேள்வி பட்டிருக்கிறோம் எனும் நிலை. இப்போதைய அம்மாக்களுக்கு தாலாட்டு பாடல்கள் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் பாட சங்கடப்படுகிறார்கள். தாலாட்டு பாடல்கள் பல இருக்கின்றன. இங்கு குழந்தைக்கான தாலாட்டு பாடலை காணலாம்.

Video Credits : Melody Animation

ஆராரோ ஆரிரரோ, ஆராரோ ஆரிரரோ,

யாரடித்து நீ அழுதாய், கண்மணியே கண்ணுறங்கு,

பாட்டி அடித்தாலோ பாலூட்டும் கையாலே,

அத்தை அடித்தாலோ அமுதூட்டும் கையாலே,

பாட்டி அடித்தாலோ பாலூட்டும் கையாலே,

அத்தை அடித்தாலோ அமுதூட்டும் கையாலே,

ஆராரோ ஆரிரரோ, ஆராரோ ஆரிரரோ,

யாரடித்து நீ அழுதாய், கண்மணியே கண்ணுறங்கு,

பாட்டி அடித்தாலோ பாலூட்டும் கையாலே,

அத்தை அடித்தாலோ அமுதூட்டும் கையாலே,

பாட்டி அடித்தாலோ பாலூட்டும் கையாலே,

அத்தை அடித்தாலோ அமுதூட்டும் கையாலே,

ஆராரோ ஆரிரரோ, ஆராரோ ஆரிரரோ,

யாரடித்து நீ அழுதாய், கண்மணியே கண்ணுறங்கு.

தாலாட்டு பாடல்களை பாடும் போது, குழந்தைகள் பாதுகாப்பு உணர்வுடன் உறங்க துவங்கி விடுவார்கள். இவை குழந்தைகளை கவர கூடியவையாக இருக்கும். குழந்தைகள் கருவில் இருக்கும் போதிலிருந்தே பாட துவங்குங்கள். குழந்தைகள் பிறந்த உடன் உங்களது குரலை அடையாளம் கண்டு கொள்ளவர்கள். சில குழந்தைகள் அம்மாவின் பாடலை கேட்க துவங்கியதும் அழுகை நிறுத்தி விடுவார்கள். நீங்களும் முயற்சித்து பாருங்கள். சங்கோஜ உணர்வுகளை தவிர்த்து உங்கள் குழந்தைக்காக பாட துவங்குங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon