Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தைகளுக்கான பாடல் - வீடியோ

குழந்தை பிறந்து அம்மா அப்பா என அழைக்கும் போது பெற்றோருக்கு ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அவர்கள் கொஞ்சம் வளர துவங்கியதும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிலவற்றை சொல்லி கொடுப்போம். சிறிய சிறிய பாடல்களை சொல்லி கொடுத்தால், அவர்களும் விரும்பி சொல்வார்கள். குழந்தைகளுக்கான பாடல்களை தொலைக்காட்சிகளில் போட்டு பார்க்க சொல்லுவதோடு, நீங்களும் அவர்களுக்கு சொல்லி கொடுத்தால், விரைவில் கற்று கொள்வார்கள். இங்கு குழந்தைகளுக்கான பாடலை பார்க்கலாம்.

பாடல்

Video Credits : Melody Animation

தோ தோ நாய்க்குட்டி, துள்ளி வா நாய்க்குட்டி,

உன்னை தானே நாய்க்குட்டி, ஓடி வா நாய்க்குட்டி,

கழுத்தில் மணியை கட்டுவேன், கறியும் சோறும் போடுவேன்,

இரவில் இங்கே தங்கிடு, எங்கள் வீட்டை காத்திடு,

குழந்தைகள் அவர்களாக விரும்பி கற்கும் படி செய்ய வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தி சொல்ல வைக்க கூடாது. இது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். அவர்கள் விரும்பி சொல்லும் போது நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon